தமிழ், தெலுங்கு, கன்னடம், பாலிவுட் என பிரபலமாக நடித்து வருபவர் தான் நடிகை பாவனா. இவர் கன்னட நடிகையாக இருந்தாலும் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த 1999ஆம் வருடம் வெளியான அன்புள்ள காதலுக்கு என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு நட்சத்திர காதல், எத்தனை அழகு ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். இவர் ஒரு கிளாசிக்கல் டான்சர் ஆகவும் உள்ளார். இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனா சமீபத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் நான் தாயாவேன் என்று ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை. இது ஒரு புதிய அத்தியாயம். நான் தாயாக போகிறேன். நான் இப்போது ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதாவது தற்போது 40 வயதாகும் இவருக்கு திருமணமாகவில்லை. ஆனால் இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குழந்தை பெற்றெடுக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார். 40 வயதில் தாயாவது மிகவும் கடினமாக இருந்தாலும் அவர் தனது முயற்சியை கைவிடாது பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவரை சந்தித்து தன்னுடைய விருப்பத்தை தெரிவித்து தற்போது கர்ப்பம் தரித்துள்ளார்.
சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…