Categories: சினிமா

தமிழ், மலையாளம் சினிமாவில் கலக்கி வரும் இந்த சிறுவயது பிரபலம் யாருன்னு தெரியுதா..? முடிஞ்சா கண்டுபிடிங்க..!

Spread the love

தமிழ், மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்த ஒரு பிரபலத்தின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருக்கும் இந்த குழந்தை யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகின்றதா? இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான ஒரு நடிகையின் சிறு வயது புகைப்படம் தான் இது.

சித்திரம் பேசுதடி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பாவனா. இதைத்தொடர்ந்து தமிழில் முன்னணி நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். கேரளாவில் பிறந்த இவர் 2003 ஆம் ஆண்டு மலையாளத் திரையுலகின் மூலமாக சினிமாவில் அறிமுகமாகி பின்னர் மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் டாப் நடிகையாக வலம் வந்தார்.

தமிழில் தீபாவளி, அசல், வெயில், ஜெயம் கொண்டான், கூடல் நகர் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவர் அதிகமாக மலையாள மொழி திரைப்படங்களில் தான் நடித்திருக்கின்றார். சமீபத்தில் பாவனாவை கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது அனைவருக்கும் தெரிந்ததுதான்.

அந்தப் பிரச்சினை காரணமாக பிரபலம் மலையாள நடிகர் திலீப் அவர்கள் கைது செய்யப்பட்டது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த சம்பவத்திலிருந்து வெளிவந்த பாவனா நீண்ட நாள் கழித்து நவீனை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டிருந்த பாவனா மீண்டும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 96 திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்திருந்தார்.

மீண்டும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் பாவனாவின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் பாவனாவா? இது என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

“வேலை முடிந்து தலையில் குடத்துடன் நடந்த பெண்…” சட்டென பாய்ந்த மின்னால்… அடுத்த நொடியே அரங்கேறிய சோகம்…. பதைப்பதைக்கும் வீடியோ…!!

சத்தீஸ்கர் மாநிலம் முங்கேலி மாவட்டத்தில், வயலில் வேலை செய்துவிட்டுத் திரும்பிய பெண் ஒருவர் மீது மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம்…

8 minutes ago

பெண்களே உஷார்..! பழகிய நண்பனே எமனாக மாறிய சோகம்… ஆபாசப் படங்களை காட்டி மிரட்டிய வாலிபர்… இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

கர்நாடக மாநிலம் பெலாமக்கியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் வாணிஸ்ரீ, பெங்களூருவில் உள்ள நகைக்கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கல்லூரி…

13 minutes ago

ஒரே நொடியில் பயங்கரம்…! “கொதிக்கும் வெல்லப்பாகு கொப்பரையில் விழுந்த தொழிலாளி…” பதறிய நண்பர்கள்…. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்த டேனிஷ் (40) என்ற தொழிலாளி, மகாராஷ்டிராவில் உள்ள வெல்லத் தயாரிப்பு…

14 minutes ago

டேட்டிங் ஆப் டூ ஜெயில்..! தைவான் பெண்ணை ஏமாற்றிய வாலிபருக்கு நேர்ந்த கதி… புகார் அளித்த பெண்… போலீஸ் வலையில் சிக்கியது எப்படி?…!!

திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த ஜெகதீஷ், 2023-ல் தைவானுக்குத் தனது முனைவர் பட்டப்படிப்பிற்காகச் சென்றபோது, டேட்டிங் செயலி வழியாக ஜோயிங்யிங்…

21 minutes ago

39 பிஞ்சுக் குழந்தைகள்… பற்றி எரிந்த தீ..! 3 பச்சிளங்குழந்தைகள் பரிதாப பலி… நாட்டை உலுக்கிய கோர விபத்து…!!

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மகளிர் மருத்துவமனையில், பச்சிளம் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவில் திங்கட்கிழமை…

31 minutes ago