#image_title
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை ரசித்து பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
#image_title
#image_title#image_title#image_title#image_title
அந்த வகையில் தற்போது விஜய் டிவியில், அமித் பார்கவ் மற்றும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலின் ரீமேக் வர்ஷனாக ஒளிபரப்பாகி வருகிறது ‘மோதலும் காதலும்’ சீரியல்.
அஸ்வதி ஷா, என்பவர் வேதா கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக சமீர் அஹமது விக்ரம் என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கிறார்.
மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், ஜனனி அசோக், நளினி, உமா பத்மநாபன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் அடக்க ஒடுக்கமான பெண்ணாக நடித்துவரும் அஸ்வதி நிஜ வாழ்க்கையில் அப்படியே எதிர் மாறாக இருந்து வருகிறார்.
வெள்ளித்திரை நடிகைகளுக்கும் வகையில் கவர்ச்சியில் தூள் கிளப்பி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர், தனது சமூக வலைதள பக்கங்களில் பெரும்பாலும் கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
இதைப்பார்த்த ரசிகர்கள் ‘ சீரியலில் அடக்க ஒடுக்கமாக வரும் நடிகையா இது..? என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…
மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…