#image_title
நடிகை அசினின் சிறு வயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
கேரள மாநிலம், கொச்சியில் பிறந்த நடிகை அசின் சிறு வயது முதலே பாரம்பரிய நடனமான கதக்களி, மோகினி ஆட்டம், பரதம் போன்றவற்றை கற்றுத் தெரிந்தவர். பின்னர் மாடலிங் துறையில் இருந்த ஆர்வம் காரணமாக அதில் நுழைந்தார். 15 வயதில் 2001 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமான இவர் முதல் படத்திலேயே வெற்றி கண்டார்.
இதைத் தொடர்ந்து 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த ‘அம்மா நன்னா ஓ தமிழ்ல அம்மாயி’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் இவர் வாங்கியிருந்தார். தமிழில் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார்.
முதல் படத்திலேயே மாறி மாறி நடித்து வந்தார். அதிலும் தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்த விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். மிக குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகைகளில் லிஸ்டில் இணைந்த இவர் விஜய்யுடன் மற்றும் சிவகாசி, போக்கிரி, காவலன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். அதைத்தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கு ஒரு சில திரைப்படங்களில் நடித்தார்.
இருப்பினும் பெரியளவு நடிகையாக வரமுடியவில்லை. இதனால் 2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ராகுல் ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு ஆரியன் என்ற மகளை பெற்றுக் கொண்ட இவர் தற்போது குடும்பம், குழந்தை என்று இருந்து வருகின்றார்.
பல நடிகைகளும் திருமணம் மற்றும் குழந்தை பெற்ற பிறகு சினிமாவில் ரிஎன்றி கொடுத்து வரும் நிலையில் இவர் மட்டும் தற்போது வரை சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருக்கின்றார். மேலும் அசினின் சொத்து மதிப்பு 1300 கோடி இருக்கும் என்று கூறி வருகிறார்கள். இந்நிலையில் திரை உலகில் 8 வருடங்களாக ஆட்சி செய்த நடிகை அசினின் சிறு வயது புகைப்படம் ஆனது இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…