Categories: சினிமா

விடுமுறையை கொண்டாட பாலிக்கு சுற்றுலா சென்ற டாடா பட நடிகை அபர்ணாதாஸ்.. வைரலாகும் புகைப்படங்கள்..!!

Spread the love

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை அபர்ணாதாஸ்.

இவர் மலையாளத்தில் கலந்து 2018 ஆம் ஆண்டு வெளியான Njan Prakashan என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழில் பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் சமீபத்தில் கவின்  நடிப்பில் வெளியான டாடா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடத்த நிலையில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பாராட்டப்பட்டது.

தற்போது வரை நான்கு மலையாள படங்கள் மற்றும் இரண்டு படங்களில் நடித்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

சமீபத்தில் கூட மிக பிரமாண்டமாக புதிய வீடு ஒன்றை கட்டியிருந்த நிலையில் அந்த புகைப்படங்களை பகிர்ந்தார்.

அதே சமயம் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர் தினந்தோறும் புதுவிதமான போட்டோ சூட் புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது இவர் விடுமுறையை கொண்டாட பாலிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“உல்லாசமாக இருக்கலாம் வா…” இளம்பெண் வீசிய ஆசை வலை… ஓட்டு வீட்டுக்குள் நுழைந்த பைனான்சியருக்கு காத்திருந்த பகீர் அதிர்ச்சி…!

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தம்பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதுடைய வடிவேல் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து…

6 minutes ago

“அன்னைக்கு செந்தில் பாலாஜி… இன்னைக்கு ஆதவ் அர்ஜுனா”… தவெக அமைச்சருக்கு செக் வைக்கும் திமுக…. உச்ச நீதிமன்றத்தின் அவசர முடிவு… பரபரப்பில் சென்னை…!

தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தவெக அரசு புதியதாகப் பதவியேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற…

8 minutes ago

“நான் கீழே குதிக்கப் போறேன்…” நள்ளிரவில் காதலனுக்கு வந்த கடைசி கால்… சென்னை ஐடி பெண் ஊழியருக்கு நேர்ந்த கொடூரம்…!

சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகளிர் விடுதி மாடியில் இருந்து குதித்து, 22 வயது இளம் ஐடி ஊழியர் தற்கொலை செய்து…

12 minutes ago

“திமுக-விற்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி”….. முதல்வர் விஜய் கையில் இருக்கும் அந்த ’16 துறை’ ரகசிய பட்டியல்…. சட்டசபையில் வெடிக்கப்போகும் பாம்….!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவிற்கும் இடையேயான அரசியல் போர்க்களம் தற்போது "கட்சி நிதி" விவகாரத்தால் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.…

14 minutes ago

20 வருஷ பகை… 5 வயது குழந்தை என்றும் பார்க்காமல் நெல்லையில் நடந்த கொடூரம்… பின்னணியில் இருக்கும் பகீர் உண்மை…!

நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே மூலச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காளிமுத்து மற்றும் அவரது 5 வயது மகன் ஜெயராஜ்…

19 minutes ago

“அறிவாலயத்தில் அதிர்ச்சி.. பனையூரில் ரகசிய டீல்?”…. ஓபிஎஸ் எடுக்கப்போகும் அந்த ‘முடிவு’…. விஜய் விரித்த ‘மெகா’ வலை…. பரபரப்பு தகவல்….!

தேனி வட்டாரத்திலும் சென்னை அறிவாலய வட்டாரத்திலும் தற்போதைக்கு பரபரப்பாக பேசப்படும் ஒரு முக்கிய விஷயம், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அடுத்து…

22 minutes ago