Categories: GALLERY

மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை குவிக்கும் ‘தனுஷ் பட’ நடிகை… லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

Spread the love

நடிகை அனுபமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார். இதை தொடர்ந்து தமிழில் தனுஷுடன் இணைந்து கொடி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இத்திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் நடிப்பதில் பிசியானார் நடிகை அனுபமா. இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு நடிகர் அதர்வாவுடன் இணைந்து ‘தள்ளி போகாதே’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளா. மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களின் ‘பிரேமம்’ படத்தில் சிறந்த புதுமுக நடிகைக்கான ஏசியன் விருதுகள், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

கொடி திரைப்படத்தில் நடித்து தமிழில் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார் நடிகை அனுபமா. மலையாளம், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இவர், அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களில் இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் தனது மிரர் செல்பி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

5 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

5 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

5 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

5 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

6 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

6 மணத்தியாலங்கள் ago