Categories: சினிமா

வெளிநாட்டிற்கு சென்று தனது பிறந்தநாளை குதூகலமாக கொண்டாடிய ‘தனுஷ்’ பட நடிகை… இவங்களுக்கு இத்தனை வயசா..?

Spread the love

நடிகை அனுமா பரமேஸ்வரன் மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தனது முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை உருவாக்கினார். இதை தொடர்ந்து தமிழில் தனுஷுடன் இணைந்து கொடி திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இத்திரைப்படத்திற்கு பிறகு தெலுங்கு படங்களில் நடிப்பதில் பிசியானார் நடிகை அனுபமா.

இவர் தமிழில் நீண்ட இடைவெளிக்கு நடிகர் அதர்வாவுடன் இணைந்து ‘தள்ளி போகாதே’ என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளா.

மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களின் ‘பிரேமம்’ படத்தில் சிறந்த புதுமுக நடிகைக்கான ஏசியன் விருதுகள், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் வென்றுள்ளார்.

கொடி திரைப்படத்தில் நடித்து தமிழில் சிறந்த துணை நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார் நடிகை அனுபமா.

மலையாளம், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தற்பொழுது டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார்.

சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் இவர், அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

தற்பொழுது இவர் தனது 28 வது பிறந்தநாளை வெளிநாட்டில் கொண்டாடிய புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு இத்தனை வயதா..? என்றும் கேள்வி எழுப்புவதோடு, கமெண்டில் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

7 minutes ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

13 minutes ago

திக்… திக்… வேறு சாதி இளைஞரைக் காதலித்த 21 வயது மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குஜராத்தில் அரங்கேறிய கொடூரம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கம்பாட் தாலுகாவின் மெட்பூர் கிராமத்தில், வேறு சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததற்காக 21…

26 minutes ago

இந்தா மச்சான்… ரசகுல்லா சாப்பிடு… நண்பன் பேச்சை நம்பி… வாயில் போட்ட நொடியில் வெடித்துச் சிதறிய வெடிகுண்டு… ம.பி – யில் அரங்கேறிய கொடூரம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் திண்டோரி மாவட்டத்தில் உள்ள படாரியா சாண்டா கிராமத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜேந்திர…

34 minutes ago

அடச்சீ… கோசம் கூட மனசாட்சி இல்லையா?… ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண்ணைத் தள்ளிவிட்ட கொடூரன்… சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சிகள்… மும்பையில் பரபரப்பு…!!

மும்பை புறநகர் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்த 20 வயது இளம்பெண் ஒருவர், சக பயணியால் ரயிலில் இருந்து…

40 minutes ago

திக்… திக்… திக்… காவல் நிலையம் அருகே பயங்கரம்… 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை… பின்னணி என்ன?… உ . பி – யில் குலை நடுங்கவைக்கும் பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள காவல் புறக்காவல் நிலையம் அருகே, மூன்று இளைஞர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து 17…

47 minutes ago