Categories: GALLERY

சேலையில் கியூட் லுக்கில் ‘மலையாள பைங்கிளி’ நடிகை அஞ்சு குரியன்… மனதை கவரும் Gorgeous கிளிக்ஸ்…

Spread the love

தமிழ் மற்றும் மலையாளத்தில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஞ்சுகுரியன். இவர் மாடலாகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

2016இல் மலையாள திரைப்படமான கவி உதேசிச்சத்து மற்றும் 2018 இல் வெளியான நான் பிரகாசம் போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலமானவர் நடிகர் அஞ்சுக்குரியன்.

இவர்  சுமத்திரன் இயக்கிய ‘நேரம்’ என்ற திரைப்படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மலையாள திரை உலகில் தனது வாழ்க்கையை தொடங்கினார்.

இதை தொடர்ந்து ஓம் சாந்தி என்ற படத்தில் துணிக்கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் பல குறும்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2019 அர்ஜுன் கோகுல் இயக்கத்தில் ஹீரோயினாக களமிறங்கினார். இதை தொடர்ந்து ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’  என்ற திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம்  ரசிகர்கள் மத்தியில் மிகவும் பாராட்டு பெற்றது . தற்பொழுது இவர் பல்வேறு  திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை அஞ்சுக்குரியன். இவர் அவ்வப்பொழுது தனது  போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார் .அந்த வகையில் தற்பொழுது சேலையில் இவர் வெளியிட்ட கியூட் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

 

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

5 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

6 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

6 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

6 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

7 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

7 மணத்தியாலங்கள் ago