Categories: CINEMA

கடற்கரையில் மணலில் கவர்ச்சி உடையில் நடிகை ஆண்ட்ரியா கொடுத்துள்ள போஸ்…. லேட்டஸ்ட் கிளிக்ஸ் (உள்ளே)….

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகி, நடிகை, டப்பிங் உள்ளிட்ட பல துறையில் தன்னை சிறப்பாக வெளிக்காட்டி கொண்டவர் தான் நடிகை ஆண்ட்ரியா அவர்கள். மேலும் “கண்ட நாள் முதல்” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இவர். பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த இவர் அரண்மனை 2, வடசென்னை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதுவரை பற்றி அவ்வப்போது சர்ச்சையான சில செய்திகள் வந்தாலும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பாடல்களை பாடுவது, இசை கச்சேரிக்கு சென்று பாடுவது போன்றவற்றை செய்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா அவர்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஆண்ட்ரியா எப்போதும் பல புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். இந்நிலையில் தற்போது பீச்சில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் தனது ரசிகர்களை வாய்ப்பிழக்க வைக்கும் போஸ் கொடுத்து பகிர்ந்து உள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Archana
Archana

Recent Posts

இது ரெண்டாவது Branch-ஆம்.. பிசினஸில் கல்லாவை நிரப்பும் KiKi – சாந்தனு ஜோடி.. ஸ்டுடியோவை திறந்து வைத்த பிரபலங்கள்..!

தமிழ் சினிமாவில் 80'ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வந்தவர் பாக்கியராஜ். இவரது மகன்…

6 hours ago

ஓ.. இது போட்டோஷூட்-ஆ..? நாங்க கூட நிச்சியதார்த்தம்னு நெனச்சோம்.. பிரபல ஜோடியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்..

தமிழ் சினிமாவில் ஜெயம் கொண்டான் திரைப்படத்தில் நடித்த பிரபலமான வினய், பல வருடங்களாக நடிகை விமலா ராமனை காதலித்து வருகிறார்.…

6 hours ago

‘அலைபாயுதே’ படத்தில் வந்த மிஸ்டேக்.. புட்டு புட்டு வைத்த சிம்பு.. இணையத்தில் வைரலாகும் ஓல்டு வீடியோ..!

நடிகர் சிம்பு அலைபாயுதே படத்தில் வந்த சிறிய மிஸ்டேக் ஒன்றை பற்றி பேசிய பழைய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி…

7 hours ago

மீண்டும் அமெரிக்கா சென்ற நடிகர் விஜய்.. ஓஹோ இதுதான் விஷயமா..? வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்…

8 hours ago

தாடிய நான் எடுத்ததே இல்ல, இதான் ஃபர்ஸ்ட் டைம்.. காதல் தோல்விக்கு அப்பறம்.. அமீரின் தாடிக்கு பின்னால் இருக்கும் காரணம்..!

தமிழ் சினிமாவில் பருத்திவீரன், ராம், மௌனம் பேசியதே உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்து பிரபலமானவர் இயக்குனர் அமீர். தற்போது யோகி,…

9 hours ago

அட நம்ம பாண்டியன் ஸ்டோர் மீனாவா இது..? மார்டன் உடையில் என்னமா இருக்காங்க.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர் நிகழ்ச்சி மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மீனா. பாண்டியன் ஸ்டோர்…

9 hours ago