Categories: CINEMA

‘உங்கள் ஆதரவுக்கும் மிக்க நன்றி’… ‘இனியா’ சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வைரலாகும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஆலியா மானசா…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று ‘ராஜா ராணி’. இந்த சீரியலின் மூலம் சின்ன திரையில் கால் பதித்தவர் நடிகை ஆல்யா மானசா. ராஜா ராணி சீரியலில் இவர் ஏற்று நடித்த செம்பா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து இந்த சீரியலில் தனக்கு ஹீரோவாக நடித்த சஞ்சீவ் என்பவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பெற்றோர் சம்மதத்துடன் கோலகலமாக நடைபெற்ற இத்திருமணத்தில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினார். தற்பொழுது இவர்கள் தங்களது வாழ்வை மகிழ்ச்சியான முறையில் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஐலா, அர்ஷ் என்று தற்போது இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

ஆலியா மானசா தற்பொழுது தனது இரண்டாவது பிரசவத்திற்கு பிறகு தனது உடல் எடையை வெகுவாக குறைத்து மீண்டும் சீரியலில் நடிகையாக களமிறங்கி கலங்கி வருகிறார். ஆனால் விஜய் டிவியில் அல்ல, சன் டிவியில். இவர் தற்பொழுது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா சீரியலில் ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார். இதன் மூலம் தற்பொழுது அவருக்கு ரசிகர்கள் கூட்டம் மீண்டும் பெருமளவில் அதிகரித்துள்ளது.

இதே சன் டிவியின் கயல் தொடரில் ஹீரோவாக நடிகர் சஞ்சீவி நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இனியா சீரியலுக்கு மக்கள் அளித்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை தனது instagram பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகை ஆலியா மானசா. தற்போது இந்த வீடியோ ரசிகர்களால் அதிகம் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ…

Begam

Recent Posts

கருப்பு கலர் சேலையில்.. காந்தப்பார்வை வீசி ரசிகர்களை ஈர்க்கும் விஜே அஞ்சனா.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல தொகுப்பாளினியான விஜே அஞ்சனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. சன் மியூசிக் தொலைக்காட்சியில் விஜே-வாக தன்னுடைய…

9 hours ago

அடிச்சது ஜாக்பாட்.. சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை..

விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலுக்கு எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும். இந்த சீரியல்…

9 hours ago

அடேங்கப்பா..! இத்தனை கோடியா..? விலை உயர்ந்த சொகுசு காரை வாங்கிய பிரபலம்.. வைரலாகும் புகைப்படம்..!

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஷான் நிகம். இவர் கடந்த 2023 ஆம்…

11 hours ago

அடடே அப்படியா..! விஜய்க்கு ஜோடியாக சூர்யா பட நடிகை.. அப்ப திரிஷா, சமந்தா இல்லையா..?

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில்…

12 hours ago

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

14 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

19 hours ago