Categories: சினிமா

காத்துல முடி மட்டுமா பறக்குது எல்லாமே பறக்குது.. சேலையில் முன்னழகை தூக்கலாக காட்டி ஹாட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா..!!

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படம் மூலம் முதன்முதலாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.

அந்தப் படத்தில் ஹரிணி என்ற வேடத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார்.

பெங்காலி மற்றும் ஹிந்தி என இரு மொழிகளில் திரைப்படமாக வெளியான சலோ பிக்னிக் மனையேன் என்ற திரைப்படத்தின் மூலம் கலைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தவர்.

அதன் பிறகு பாயும் புலி, அச்சாரம் மற்றும் ஆறாவது சினம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து அசத்தார். இவர் பல வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க தொடங்கினாலும் பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் இல்லை.

இதனிடையே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு தான் பல பிரச்சினைகளில் சிக்கினார். அதுவே அவரை மக்கள் தவறாக நினைக்க ஒரு காரணமாக அமைந்தது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார். இவருக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளமும் உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து வந்த பிறகு இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் இப்போது காதலுடன் காபி, கெட்டவன்னு பெயர் எடுத்தால் நல்லவன்டா,கன்னித்தீவு பொல்லாத உலகில் பயங்கர விளையாட்டு உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது சேலையில் கவர்ச்சியான லுக்கில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.

அதனைப் பார்த்து ரசிகர்கள் பலரும் பட வாய்ப்புக்காக இப்படியா என கமெண்ட் செய்து புகைப்படத்தை வைரலாக்கி வருகிறார்கள்.

Nanthini

Recent Posts

இதயம் இன்னும் படபடக்குது… இருளில் நேரில் கண்ட திகில் காட்சி… ஆன்மாவையே நடுங்க வைத்த அந்த ஒரு நொடி… தீபாவளி அமாவாசை இரவில் நடந்தது என்ன?…!!

தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…

4 minutes ago

இப்படியொரு துணிச்சலா?… வாகனத்திலிருந்து பையை அபேஸ் செய்த மர்ம நபர்… சிக்கன் கடை வாசலில் நடந்த பகீர் சம்பவம்…!!

சூரியபேட்டை மாவட்டம் நெரேடுசெர்லா பகுதியில் உள்ள காந்தி சிக்கன் சென்டர் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பொலிரோ வாகனத்திலிருந்து மர்ம நபர் ஒருவர்…

9 minutes ago

“Confident-ah இருங்க”-ன்னு சொன்னது குற்றவாளிகளுக்கா?… கள்ள மௌனத்தை கலைப்பாரா முதல்வர் விஜய்?… எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்…!!

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சியில் மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

29 minutes ago

தமிழகத்தில் என்னதான் நடக்கிறது?… Law & Order எங்கே போச்சு?… 12 பேர் மாயமான விவகாரத்தில் அரசை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கிய வானதி சீனிவாசன்…!!

தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மாயமாகும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வானதி…

35 minutes ago

இது சரியா? தவறா?… ‘நோ என்ட்ரி’!… 15 வயதுக்கு உட்பட்டவர்களுக்குத் தடை… பரபரப்பை கிளப்பிய ஹோட்டல்… விதிமுறையால் கொதித்தெழுந்த நெட்டிசன்கள்…!!

கனடாவின் வின்னிபெக் நகரில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள 'மிஸ் கிறிஸ்டின்ஸ் கிச்சன்' என்ற ஜமைக்கன் உணவகம், 15 வயதுக்கு உட்பட்ட…

40 minutes ago

அடகடவுளே..! நொறுங்கிய மின்சார ரிக்‌ஷா… தடுப்புகள் இல்லாததால் விபரீதம்… தவறி விழுந்த ஓட்டுநர்… பதைபதைக்க வைக்கும் விபத்து…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் பகுதியில், பால் கேன்களை ஏற்றிக்கொண்டு சென்ற மின்சார ரிக்‌ஷா ஒன்று, பக்கவாட்டுத் தடுப்புச் சுவர்கள்…

50 minutes ago