விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை அபிராமி வெங்கடாச்சலம். ஆனால் இதற்கு முன்பே அவர் நடிகர் அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் கிடைத்த பிரபலத்தை விட பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு பல திரைப்படங்களில் நடித்தார்.
மேலும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார் அபிராமி. இவர் ‘முரட்டு சிங்கிள்’ என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் சினிமா, பிசினஸ் என பிசியாக உள்ளார். சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அபிராமி.
இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார். தற்பொழுது ஓவர் கிளாமர் காட்டி நடிகை அபிராமி வெளியிட்ட ஹாட் புகைப்படம் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.இதோ அந்த வைரல் புகைப்படம்…
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…