Categories: சினிமா

சிரிப்பு காட்டற நமக்கு எதுக்கு சிக்ஸ் பேக்? நடிகர் சூரியை மறைமுகமாக கலாய்த்தாரா நடிகர் யோகிபாபு… இணையத்தில் எழுந்த சர்ச்சை!

Spread the love

சென்னையின் சாம்பியன்ஸ் ஆஃப் தமிழ்நாடு என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் 5 ஆண்டு கால சாதனைகளை கொண்டாடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நடிகர்கள் ஆர்யா யோகி பாபு மற்றும் முன்னாள் கபடி வீரர் மணத்தி கணேசன் உள்பட ஏராளமான விளையாட்டு வீரர்கள் வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் நடிகர் யோகி பாபு பேசுகையில் குறுக்கிட்ட தொகுப்பாளர், நீங்கள் கொஞ்சம் ஒல்லியா இருக்கீங்க? சிக்ஸ் பேக் ட்ரை பண்றிங்களா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த நடிகர் யோகி பாபு, சிரிப்பு காட்டற நமக்கு எதுக்குப்பா சிக்ஸ் பேக்? கிடைக்கிற வாய்ப்பை வைத்து காலத்தை தள்ளிட்டு போயிடலாம். அப்பப்போ சூட்டிங் ஸ்பாட்டில் விளையாடுவோம் அவ்வளவுதான்.

சேப்பாக்கம் கிரிக்கெட்டுக்காக முயற்சி பண்ணி இருக்கேன். சிஎஸ்கே மேட்ச் விளையாடினால் முதல் கமாண்டராக போவேன். அங்க வெளியே நின்று இருக்கேன். உழைப்புதான் எல்லாமே என்று நடிகர் யோகி பாபு அப்போது பேசியிருக்கிறார். இதில் அவர் சிக்ஸ் பேக் குறித்து பேசியிருப்பது நடிகர் சூரி சீமராஜா படத்தில் சிக்ஸ் பேக் காட்டி இருந்தார். அதை தான் யோகிபாபு கிண்டலாக சொல்கிறாரோ என்று ரசிகர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Elango

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

8 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago