Categories: சினிமா

என் Girl friend-அ எனக்கு தெரியாம….! “இதையே வேலையா வச்சிட்டு திரியுறாங்க”…. நடிகர் விஷால் ஓபன் டாக்….!!

Spread the love

நடிகர் விஷால் பல்வேறு தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகராவதற்கு முன்பு அர்ஜுனிடம் விஷால் உதவி இயக்குனராக வேலை பார்த்து வந்துள்ளார். விஷால் நடித்த செல்லமே, சண்டைக்கோழி, திமிரு ஆகிய படங்கள் அவருக்கு மிகுந்த வரவேற்பை பெற்று தந்தது தற்போது மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் விஷால் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களுடைய மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் விஷால் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் உங்களது Girl friend-டை உங்க friend யாராவது உங்களுக்கு தெரியாம…. என கேள்வி எழுப்பியதற்கு விஷால் ஆம் என்ன பதில் கூறினார்.

அதற்கு நீங்கள் என்ன ரியாக் பண்ணீங்க என கேட்டதற்கு, அந்த பக்கமே போறது இல்ல. அந்த மாதிரி நபர்களிடமிருந்து விலகி இருப்பது நல்லது. அதையே வேலையா வச்சுட்டு திரியுறாங்க. என்னை விட பாதிக்கப்பட்ட அவங்க ஒதுங்கி இருக்கிறது ரொம்ப நல்லது. சொல்லப்போனால் அவங்க அதை என்கிட்ட ஓபனா சொன்னது ரொம்ப பெரிய விஷயம் என கூறியுள்ளார்.

admin

Recent Posts

ஈரானுக்குப் பேரதிர்ச்சி… நடுக்கடலில் 31 கப்பல்களை ஒரு அங்குலம் கூட நகர விடாமல் முடக்கிய டிரம்ப்… தவிக்கும் உலக நாடுகள்…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம், டிரம்ப் நிர்வாகத்தின் அறிவிப்புகளுக்குப் பிறகும் தணியாமல் சர்வதேச அளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.…

4 minutes ago

‘வெள்ளை சட்டை, சந்தன பேண்ட்’…. “வாக்குச்சாவடிக்கு ‘விஜய் ஸ்டைலில்’ வந்த அண்ணாமலை”… பதறியடித்து உடனே கொடுத்த விளக்கம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திமுக, அதிமுக, நாம்…

9 minutes ago

ஓட்டு போடுவதற்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன வார்த்தை….! அதிரும் அரசியல் களம்…!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி மாநிலம் முழுவதும் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று…

10 minutes ago

“அட என்னப்பா இது?”… 10 கிமீ.. வேறு வேறு ரூட்டில் போன விஜய் – த்ரிஷா… வெளிவந்த அந்த ஒரு ரகசியம்….!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகக் கருதப்படும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

12 minutes ago

எப்ப சாவேன்னு காத்துட்டு இருக்கான்….!” அன்புமணி மீது ராமதாஸ் பகீர் புகார்…. அதிரும் பாமக கோட்டை…!!

பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை…

22 minutes ago

“ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்”…. தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?… ராசிபலன் சொல்லும் ரகசியம் – அதிர்ச்சியில் அரசியல் கட்சிகள்…!

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல;…

24 minutes ago