Categories: சினிமா

நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு விரைவில் டும் டும்… தேதி கூட குறிச்சாச்சாம்..!

Spread the love

கோலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் 2011 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான நுவ்விலா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இருந்தாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொடுத்த படம் அர்ஜுன் ரெட்டி. இதன் தொடர்ச்சியாக இவரின் நடிப்பில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் தென்னிந்திய முழுவதும் பிரபலமானார்.

#image_title

நடிகர் விஜய்தேவரகொண்டா நடிப்பில் இறுதியாக குஷி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நடிகை ராஸ்மிகா மந்த்னா மற்றும் விஜய் தேவர் கொண்டா இருவரும் காதலித்து வருகின்றனர் என்று சமூக வலைத்தளங்களில் அவ்வப்பொழுது செய்திகள் வெளியாகி வைரலாக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அவர்கள் இதைப் பற்றி இருவரும் இதுவரை எந்த பேட்டியும் அளிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த செய்தியை அவர்கள் மறுக்கவும் இல்லை. இருவரும்,ஒரேமாதிரிகூலிங் கிளாஸை அணிந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வந்தது. இதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கு ஜோடியாக சென்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டது.

சமீபத்தில் கூட புஷ்பா பட புரொமோஷன் விழாவில் ராஷ்மிகாவிடம் காதலர் குறித்த கேள்விக்கு உங்களுக்கு எல்லாம் தெரிந்த விஷயம் தான் என்று கூறியிருந்தார். இதனால் இவர்கள் இருவரின் காதலும் உண்மை தான் என்பது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில் ரஷ்மிகாவிற்கும், விஜய் தேவரகொண்டாவிற்கும் பிப்ரவரி மாதத்தில் முதல் வாரத்திலேயே திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Soundarya

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

6 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

6 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

6 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

6 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

6 மணத்தியாலங்கள் ago