#image_title
பிரபல நடிகரான விதார் மின்னலே, மௌனம் பேசியதே, சண்டக்கோழி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2010-ஆம் ஆண்டு ரிலீசான மைனா திரைப்படத்தில் விதார்த் ஹீரோவாக நடித்து பிரபலமானார். அதன் பிறகு ஜன்னல் ஓரம், வீரம், குற்றமே தண்டனை, குரங்கு பொம்மை, மகளிர் மட்டும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் விதார்த் நடித்துள்ளார்.
சமீபத்தில் விதார்த் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் சென்னை வந்த போது வீடு இல்லாம கோடம்பாக்கத்தில் இருக்கும் பார்க்கில் தான் ஆறு மாதம் தங்கியிருந்தேன். அங்கேயே படுத்துக்கொண்டு பப்ளிக் பாத்ரூமில் குளித்து அப்படியே வாழ்ந்தேன். எங்க அப்பா சிங்கப்பூர்ல இருந்து கொஞ்சம் காசு கொண்டு வந்தார்.
அதுல நான் வண்டி வாங்கி நிறைய குடிச்சு அழிச்சிட்டேன். லாஸ் ஆனவுடனே எங்க அப்பா என் அங்கிள் கிட்ட அழுதாரு. ஃபர்ஸ்ட் டைம் எங்க அப்பா அழுதத்தை நான் பார்த்தேன். அவர் நேரா என்கிட்ட சொல்லல. அவன் குடிச்சிட்டு வந்து நிற்கிறான். காசு பணம் போனால் பரவாயில்ல. சம்பாதிக்கலாம் அப்படின்னு சொன்னாரு.
காசு போனத பத்தி எங்க அப்பா கவலைப்படல. நான் அந்த காசை மொத்தமாக காலி பண்ணிட்டேன். அவர் ரொம்ப உழைச்சிருக்காரு. அப்புறம் தான் நான் நினைச்சேன். அப்பா ரொம்ப உழைச்சிருக்காரு. நம்ம அவரிடம் காசு கேட்க கூடாது அப்படின்னு நினைச்சேன். அதுக்கு அப்புறமா எங்க வீட்ல காசு வாங்கினது இல்லை என விதார்த் கூறியுள்ளார்.
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிராம மக்களைத் தரையில் அமர வைத்து, கையில் லத்தியுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தும்…
சென்னையில் மழைநீர் வடிகால் பணிக்காகத் தோண்டப்பட்டு எந்தவிதமான தடுப்புகளும் எச்சரிக்கைப் பலகைகளும் இன்றித் திறந்த கிடந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்துடன்…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…