Categories: சினிமா

‘வைகைப்புயல்’ வடிவேலுவின் மருமகளை பாத்துருக்கீங்களா?… அட இவுங்கதானா?…. இத்தனை நாளா இது தெரியாம போச்சே…

Spread the love

தமிழ் சினிமாவில்  ‘வைகைப்புயல்’ என அழைக்கப்படும் வடிவேலு அவர்கள் தமிழ் சினிமா உலகில் ஒரு புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் மற்றும் பாடகர்.  ஃப்ரெண்ட்ஸ், வின்னர், சச்சின், சந்திரமுகி, மருதமலை, கிரி போன்ற எண்ணற்ற  படங்கள் இவர் நடிப்பில் வெளியாகின. தனக்கென்று தனி பாணியை நகைச்சுவையில் ஏற்படுத்திக் கொண்டவர். 1991 இல்’ என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில் முதன் முதலாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்தார் .

இப்படத்தில் அவர் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார். ‘போடா போடா புண்ணாக்கு’ என்ற பாடல் சூப்பர் ஹிட் ஆனது. இவர் நடிப்பில் வெளியான ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படம்  எதிர்பார்த்த அளவிற்கு அப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இதைத்தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த ‘மாமன்னன்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இத்திரைப்படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்து மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2 படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

நடிகர் வடிவேலுவுக்கு கார்த்திகா மற்றும் சுப்பிரமணி என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தனது மகன் சுப்பிரமணி திருமணத்தில் மகன் மற்றும் மருமகளுடன் வடிவேலு எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘அட இவர்தான் நடிகர் வடிவேலுவின் மருமகளா?’ என கூறி புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

Begam

Recent Posts

அந்தரங்க உறுப்பை தொட்ட டெலிவரி பாய்….! பதறிய பிரேசில் மாடல் அழகி…. அடுத்த நொடியே…. அதிர்ச்சி சம்பவம்…!!

பெங்களூரைச் சேர்ந்த குமார் என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் பகுதி நேரமாக டெலிவரி நிறுவனத்தில் வேலை பார்த்து…

6 மணி நேரங்கள் ago

மீண்டும் அதிர்ச்சி…! 30,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் அமேசான்…. அதிரடி முடிவு…!!

ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிசிஎஸ், மைக்ரோசாப்ட், மெட்டா உள்ளிட்ட…

6 மணி நேரங்கள் ago

அடச்சீ…! திருமண வயதில் மகள்… 2 பிள்ளைகளின் தாய்க்கு காதல் வலை வீசிய பிரபல தொழிலதிபர்…. போலீஸ் அதிரடி…!!

பெங்களூரில் 42 வயதான ஒரு பெண் தனது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். ஆடை வடிவமைப்பாளரான இந்த…

6 மணி நேரங்கள் ago

லவ் பண்றியா…? “என் படத்தில் கதாநாயகி அப்படித்தான் தேர்வு செய்தோம்….”இயக்குனர் மிஸ்கின் பேச்சால் சர்ச்சை…!!

கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் ஆண்பாவம் பொல்லாதது என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.…

7 மணி நேரங்கள் ago

அம்மா சென்டிமென்ட்…! லாட்டரி டிக்கெட்டில் சீக்ரெட்…! 240 கோடி பரிசை தட்டி தூக்கிய இந்திய வாலிபர்….!!

அபுதாபியில் வசிக்கும் 29 வயதுடைய இந்திய வாலிபருக்கு UAE லாட்டரி டிக்கெட்டில் அதிர்ஷ்டம் அளித்தது. அந்த வாலிபர் அக்டோபர் 18-ஆம்…

7 மணி நேரங்கள் ago

“அம்மாடி தப்பிச்சிட்டேன்டா சாமி” மின்சார கம்பியில் நடந்துசென்ற பூனை… அடுத்து நடந்த அதிர்ச்சி… இணையவாசிகளை சிரிக்கவைத்த வீடியோ…!!

விலங்குகளின் வீடியோக்கள் ஒவ்வொரு நாளும் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அவற்றில் சில மக்களின் இதயங்களைத் தொடுகின்றன. இதுபோன்ற ஒரு வீடியோ…

7 மணி நேரங்கள் ago