“ரொம்ப கஷ்டமா இருக்கு சார்…” கலைப்புலி தாணுவை பார்க்கும்போது புலம்பும் நடிகர் சூர்யா… இதுதான் காரணமா…?

Spread the love

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வரும் ‘வாடிவாசல்’ திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாகப் பரவி வரும் வம்புகளுக்குத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் தற்போது சில படங்களின் பணிகளில் பிஸியாக இருந்தாலும், வாடிவாசல் திட்டமிடப்பட்டபடியே நிச்சயம் நடைபெறும் என்று அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், நடிகர் சூர்யா தன்னைச் சந்திக்கும் போதெல்லாம் இரண்டு கைகளையும் தலையில் வைத்துக் கொண்டு, “தாணு சார் இன்வெஸ்ட் செய்திருக்கிறாரே, பார்க்கும்போது மனதே கஷ்டமாக இருக்கிறது சார்” என்று புலம்புவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் இதற்கான இரட்டிப்பு சந்தோஷம் காத்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்தத் தகவல்களால் சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Devi Ramu

Recent Posts

அய்யய்யோ… என்ன நடக்குது இங்க?… நள்ளிரவில் அதிரவைத்த பயங்கர கோஷ்டி மோதல்… அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்… பகீர் பின்னணி?… நெஞ்சை நடுங்கவைக்கும்வீடியோ…!

கோல்கொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நள்ளிரவில் திடீரென இரு குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது. ஆரம்பத்தில் ஒருவரையொருவர்…

5 minutes ago

திக் திக் திக்… ஸ்கார்பியோ கார் மோதி 4 பவானி பக்தர்கள் பரிதாப பலி… நெஞ்சை பதைபதைக்கும் CCTV காட்சிகள்… ஆந்திரப் பிரதேசத்தில் அதிர்ச்சி சமபவம்…!

ஆந்திரப் பிரதேச மாநிலம் காக்கிநாடா மாவட்டம் ரவிக்கம்பாடு சந்திப்பு பகுதியில் அதிர்ச்சி தரும் கோர சாலை விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது.…

24 minutes ago

அட கடவுளே… ஹார்ன் மோதலில் கொடூரம்… பாஜக முன்னாள் தலைவரின் ஆடி கார் மீது மோதி நபர் பரிதாப பலி… உ.பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேசத்தின் காஜியாபாத் பகுதியில் ஹார்ன் ஒலிப்பது தொடர்பான சாதாரண வாக்குவாதம் முற்றியதில், முன்னாள் பாஜக தலைவரின் அதிவேக ஆடி…

37 minutes ago

அட கொடுமையே…நகைக்கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து… 10 கிராம் தங்கம் கொள்ளை… நெஞ்சை பதறவைக்கும் CCTV காட்சி…!

பின்னிப்பேட்டை மாகடி சாலையில் அமைந்துள்ள அஞ்சன் தியேட்டர் அருகில் உள்ள 'ராஜராஜேஸ்வரி ஜூவல்ஸ்' என்ற நகைக்கடையில் சுமார் 10 கிராம்…

43 minutes ago

“நீ எஸ்.சி.யா, பீஃப் சாப்பிடுவீயா…? வகுப்பறையில் கிண்டல் செய்த ஆசிரியர், சக மாணவர்கள்…. சிறுவன் எடுத்த விபரீத முடிவு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள கே.கே.நாயுடு அரசு உதவி பெறும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த அகிலன் என்ற…

9 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்… ஓட்டல் வெளியே தூங்கிக் கொண்டிருந்த… இளைஞர் மீது மர்ம நபர்கள் கொடூரத் தாக்குதல்… பீகாரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் நடந்துள்ள இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓட்டல் வெளியே தூங்கிக் கொண்டிருந்த…

9 மணத்தியாலங்கள் ago