தமிழில் கிழக்கே போகும் ரயில் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் சுதாகர். தொடர்ந்து நிறம் மாறாத பூக்கள் சுவரில்லாத சித்திரங்கள் கவிக்குயில் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் சுதாகர். பிறகு தெலுங்கில் நிறைய படங்களில் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். இப்போது மிகவும் வயதான நிலையில் அவர் காணப்படுகிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் சுதாகர் கூறியதாவது, கிழக்கே போகும் ரயில் படம் ஷூட்டிங்கில், எம்ஆர் ராதாவோட மகள் என்று தெரிந்ததும் ராதிகா மேல எனக்கு மரியாதை கலந்த பயம் வந்துடுச்சு. அப்போ எனக்கு வயசு 18. என் தலை முடி ரொம்ப அடர்த்தியா இருக்கும். அந்தப் படத்துல நிஜமாகவே மொட்டை அடித்து கழுதை மேல ஊர்வலமா கூட்டிட்டு போற சீன் வரும்
நான் அதற்காக ரொம்பவும் வருத்தப்பட்டேன். கவலைப்படாதடா உன்னோட இந்த முதல் படமே ஒரு வருஷம் ஓடும் என்று என்னை டைரக்டர் பாரதிராஜா சார் ஊக்கப்படுத்தினார். அவர் சொன்ன மாதிரியே கிழக்கே போகும் ரயில் ஒரு வருஷத்துக்கு மேல ஓடி பெரிய ஹிட் ஆச்சு என்று நடிகர் சுதாகர் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.
சென்னை நந்தனத்தில் இன்று (ஏப்ரல் 21) நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்துகொண்டு பேசிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்,…
சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன்படி,…
ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, இளம் நட்சத்திர…
நோய்டாவைச் சேர்ந்த ஆதர்ஷ் என்ற இளைஞர், சுமார் ஒரு கோடி ரூபாய் செலவழித்து வாங்கிய தனது சொகுசு ஃபிளாட்டின் (Flat)…
மதுரை மத்திய தொகுதி NDA (தேசிய ஜனநாயகக் கூட்டணி) வேட்பாளரான இயக்குநர் சுந்தர் சி மீது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன் சுமார்…
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ், தேர்தல் நெருங்கும் வேளையில் "மாம்பழத்தில் விஷம்" எனும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை…