Categories: சினிமா

‘கிழக்கே போகும் ரயில்’ நடிகர் சுதாகருக்கு இப்படி ஒரு நிலையா?… அவரே வெளியிட்ட வைரல் வீடியோ…

Spread the love

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1978 ஆம் ஆண்டு ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் தெலுங்கு நடிகர் சுதாகர்.  தெலுங்கு திரையுலகில் வெற்றிகளை குவித்து வந்த இவருக்கு முதல் தமிழ் படமே, மிகப்பெரிய வெற்றியை கொடுத்ததால் தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, ‘மாந்தோப்புக்கிளியே’,  ‘பொண்ணு ஊருக்கு புதுசு’,  ‘கரை கடந்த ஒருத்தி’,  ‘நிறம் மாறாத பூக்கள்’ என தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து, தமிழ் பட கதாநாயகனாக தன்னை நிலை நிறுத்தி கொண்டார். இவரின் சுருட்டை முடி. கலையான முகம். கள்ளம் இல்லா சிரிப்புக்கு கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் இருந்தனர்.  எங்கு சென்றாலும் ரசிகர்களின் வரவேற்பு ஆரவாரம், இவரை சூழ்ந்தது.

இதனை சரியாக தக்கவைத்துக்கொள்ள தெரியாத நடிகர் சுதாகர் படப்பிடிப்பிற்கு குடித்து விட்டு வரும் அளவிற்கு திசைமாறி போனார். தெலுங்கிலும் பட வாய்ப்புகள் குறைந்தன. அதேபோல், தமிழிலும் இவர் நடித்த படங்கள் தோல்வியை தழுவியது. ஒரு நிலையில் தமிழ் ரசிகர்களே இவரை மறந்து போனார்கள். கடைசியாக இவர் நடிப்பில், தமிழில் சூர்யா நடிப்பில் வெளியான ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கில் இவர் கதாநாயகனாக நடித்த படங்கள் சரியாக ஓடாததால் ஓரங்கட்டப்பட்ட இவர், பணத்திற்காக காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களை தேர்வு செய்து நடிக்க துவங்கினார். பின் முழு நேர காமெடி நடிகராக மாறிவிட்டார். தற்போது 60 வயதை கடந்த இவர், சமீப காலமாக உடல் நல பிரச்சனை காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து வருகிறார் என்று கூறப்பட்ட நிலையில்,

அவர் இறந்து இறந்ததாக வதந்திகள் பரப்பப்பட்டது. இந்நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்த அவரே இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். தற்பொழுது இந்த வீடியோவில் அவர் தான் நன்றாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

Begam

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

7 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

7 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

7 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

7 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

7 மணத்தியாலங்கள் ago