விஜய் சொன்ன அந்த வார்த்தை… என்னை அறியாமலேயே கண்களில் கண்ணீர் வழிந்தது… நடிகர் ஸ்ரீமன் வெளியிட்ட உருக்கமான பதிவு….!!

Spread the love
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா  நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ஸ்ரீமன், தனது எக்ஸ் தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ஜனநாயகன் நிகழ்ச்சியிலிருந்து இப்பதான் திரும்பி வந்தேன். விஜய் மேடையில் ‘இதுதான் என் கடைசிப் படம்’ என்று சொல்வதை நான் கேட்டது இதுவே முதல் முறை. அதைக் கேட்டதும் என்னை அறியாமலேயே சில நொடிகள் கண்ணீர் வழிந்தது, முகத்தைக் கழுவ உடனடியாகக் கழிவறைக்குச் சென்றேன். விஜயமா, உங்கள் கடின உழைப்பு அனைத்தும் உங்கள் கனவுகளை அடைய உங்களுக்கு உதவும், எங்கள் பிரார்த்தனைகள் என்றும் உங்களுடன் உள்ளன” எனப் பதிவிட்டுள்ளார்.

விஜய் தனது அரசியல் வருகையை முன்னிட்டு, ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களுக்குப் பிறகு முழுநேர அரசியலில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தார். தற்போது ஸ்ரீமனின் இந்தப் பதிவு, விஜய் தனது திரையுலகப் பயணத்தை முடித்துக்கொள்வதை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Soundarya

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago