வருத்தத்தில் இருந்த ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன நடிகர் ஸ்ரீ.. இணையத்தை அலறவிடும் வீடியோ..!

Spread the love

சில மாதங்களுக்கு முன்பு இணையத்தை புரட்டிப் போட்டவர் தான் நடிகர் ஸ்ரீ. மாநகரம், வழக்கு எண், ஓநாயும் ஆட்டுக்குட்டியும் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகர் ஸ்ரீ. இறுதியாக இறுகப்பற்று திரைப்படத்தில் நடித்திருந்த நிலையில் அந்தப் படத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். திடீரென்று அவருடைய instagram பக்கம் பெரிய அளவில் வைரலானது. அதற்கு காரணம் அவருடைய உடல் தோற்றமும் அவர் போட்ட போஸ்ட்களும் தான்.

உடல் எடை மெலிந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்ரீ வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலகை சேர்ந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவர் எங்கே இருக்கிறார் என்பதை தேடி கண்டுபிடித்தன. பிறகு லோகேஷ் கனகராஜ், மன அழுத்தத்தில் ஸ்ரீ பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு மருத்துவ சிகிச்சை நடந்து கொண்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். இப்படியான நிலையில் ஸ்ரீ தன்னுடைய நாவலை வெளியிடுவதாக instagram பக்கத்தில் நேற்று பதிவிட்டிருந்தார். மே ஐ இன் என்ற ஆங்கில நாவலை தான் எழுதி முடித்து வெளியிட்டு இருக்கிறார்.

அவருடைய நிலை குறித்து இவ்வளவு நாள் வருத்தப்பட்ட அவருடைய ரசிகர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அந்த போஸ்ட் கொடுத்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று ஸ்ரீ ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நான் புதிய நாவலை எழுதி ரிலீஸ் செய்துள்ளேன். இது மக்களை கவரும் வகையில் காமெடி கலந்த ரொமான்டிக் கதையாக இருக்கும். இது அனைவருக்கும் கட்டாயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். மே ஐ கம் இன் இப்போது amazon.in இல் ரூ.202/-க்கு கிடைக்கிறது என்று கூறி அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

நாளை உருவாகிறது புதிய அரக்கன் ‘அர்னாப்’ புயல்…. 34 மாவட்டங்களில் கனமழை வெளுக்கப்போகுது…. தமிழகத்திற்கு அலெர்ட்…!

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமடைந்துள்ள நிலையில், அது நாளைக்குள் 'அர்னாப்' புயலாக உருவெடுக்கக்கூடும் என…

5 minutes ago

ஒட்டுமொத்த நாடே கண்ணீரில்…. “ஒரு சிலிண்டர் விலை ரூ.10,000-த்தைத் தாண்டியது”…. பாகிஸ்தானில் நடக்கும் நம்ப முடியாத பேரதிர்ச்சி….!

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள கடுமையான எல்பிஜி (LPG) சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் விலை விண்ணை முட்டும்…

10 minutes ago

அய்யய்யோ… நவ்ராத்ரி விழாவில் பெண் கலைஞருக்கு அறை… கூட்டத்தை நோக்கி துப்பாக்கியை நீட்டிய சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்… இணையத்தில் வீடியோ வைரல்…!

பெகுசராய் மாவட்டத்தில் உள்ள முஃபசில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பங்கச்சி சௌக் பகுதியில் நடைபெற்ற நவ்ராத்ரி ஜாக்ரன் நிகழ்ச்சியின் போது,…

11 minutes ago

பகீர் வீடியோ….. காரைத் தவிர்க்க முயன்ற போது நடந்த பேரபாயம்… கோட்டயத்தை உலுக்கிய கோர விபத்தின் டேஷ்கேம் காட்சிகள்…!

கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்த ஒரு சோகமான சாலை விபத்தில், இரு இளம் பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம்…

15 minutes ago

“இனி இவர்தான் ஆல் இன் ஆல்”…. தமிழக காங்கிரசுக்குக் கிடைத்த புதிய தலைவர்…. நள்ளிரவில் அரங்கேறிய அதிரடி திருப்பம்….!

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கேவின் ஒப்புதலுடன், தமிழ்நாடு மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலங்களுக்கான காங்கிரஸ்…

18 minutes ago

ஐயோ… எங்க ஓடினாலும் விடமாட்டோம்… போலி பெயரில் பதுங்கிய டாப் மோஸ்ட் இந்திய கேங்ஸ்டர்கள்… தூக்கிய அமெரிக்க போலீஸ்… இணையத்தில் வைரல்…!

இந்தியாவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளிகளான ஹிமான்ஷு பாவ் மற்றும் நீரஜ் பரித்புரியா ஆகிய இருவரும், போலியான பாஸ்போர்ட் மற்றும்…

22 minutes ago