Categories: CINEMA

‘தன்னம்பிக்கை, துணிச்சல் இதில் தான் மகிழ்ச்சி’… அந்தரத்தில் தொங்கிக் கொண்டே வீடியோ எடுத்த நடிகர் சூரி… அவரே வெளியிட்ட வைரல் வீடியோ…

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்த ஒரு நல்ல காமெடி நடிகர் சூரி. இவர் காமெடி கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ஹீரோவாக அவதாரம் எடுத்து தற்பொழுது கலக்கி வருகிறார். இவர் தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ என்ற படம் மூலம் ஹீரோவாக தற்பொழுது களமிறங்கியுள்ளார்.

அவரது காமெடி காட்சிகளுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். தற்பொழுது இவர் ஹீரோவாக நடித்த ‘விடுதலை’ திரைப்படம் ரிலீஸாகி ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இதை தொடர்ந்து நடிகர் சூரி  கூழாங்கல் படத்தின் இயக்குனரான வினோத் ராஜ் இயக்கத்தில் ‘கொட்டுக்காளி’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் சூரி. இவர் தற்பொழுது இலங்கைக்கு சென்றுள்ளார்.

அங்கு அந்தரத்தில் தொங்கிக் கொண்டே வீடியோ எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் ”உங்களின் தன்னம்பிக்கை, துணிச்சல், உழைப்பு இவற்றைப் பொறுத்தே உங்கள் மகிழ்ச்சி அமையும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவானது இணையத்தில் வைரல் செய்யப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

100 கோடி வசூலை அள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா.. OTT உரிமத்தை எந்த நிறுவனம் வாங்கியிருக்கு தெரியுமா..?

விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை யார் வாங்கியிருக்கிறார்கள் எந்த தேதியில் வெளியாக உள்ளது என்பதை தொடர்பான தகவல்…

1 மணி நேரம் ago

நள்ளிரவில் தயாரிப்பாளர் வீட்டில் 4 மணி நேரமாக காத்திருந்த அஜித் ஷாலினி.. உருக்கமாக பேசிய கலைப்புலி எஸ் தாணு..!!

அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கும் விடாமுயற்சி படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே ஆதிக் ரவிச்சந்திரன்…

1 மணி நேரம் ago

திருச்செந்தூர் முருகனை குடும்பத்துடன் காண வந்த நடிகர் செந்தில்.. ரசிகர்கள் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் 80's, 90's காலகட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்த செந்தில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி…

2 மணி நேரங்கள் ago

படம் சரியாக ஓடாத காரணத்தினால் சம்பளத்தை திருப்பி கொடுத்த இயக்குனர் விக்ரமன்.. உண்மையை போட்டுடைத்த தயாரிப்பாளர்..!!

பிரபல இயக்குனரான விக்ரமன் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ளார். கடந்த 1990-ஆம் ஆண்டு ரிலீசான புது வசந்தம் படம்…

3 மணி நேரங்கள் ago

40 வயதில் திருமணம்.. எஸ்ஜே சூர்யா பட நடிகை இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா..? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

40 வயதில் திருமணம் செய்து கொண்ட எஸ்ஜே சூர்யா பட நடிகையின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

4 மணி நேரங்கள் ago

நமக்கு கொழந்த பொறந்தா யார் மாதிரி இருக்கும்… காதலை சொல்லும் முன்பே இப்படி பேசிய சுந்தர் சி… பயங்கரமான ஆளுதான்!

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களால் ரசித்துக் கொண்டாடப்பட்ட நடிகைகளில் ஒருவர் குஷ்பு. வட இந்தியாவைச் சேர்ந்த அவரை தென்னிந்திய ரசிகர்கள்…

4 மணி நேரங்கள் ago