தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்களில் ஒருவரும் பிரபல இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா திடீரென விபத்தில் சிக்கினார். கில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. சண்டைக் காட்சியின் போது இரும்பு கம்பியில் மோதி அவரது காலில் காயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து எஸ் ஜே சூர்யா 15 நாட்கள் ஓய்வில் இருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…