தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி கொண்டிருப்பவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்படியான நிலையில் சிவ கார்த்திகேயன் அண்மையில் தன்னுடைய ஃபிட்னஸ் ரகசியம் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் ஆரோக்கிய உணவுகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் அவர் தானும் அப்படியான ஒரு டயட்டை பின்பற்றி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே அரிசி சோறு, மற்ற நேரங்களில் காய்கறிகள், பழங்கள் மட்டுமே எடுத்துக் கொள்கிறாராம். அதேசமயம் தினசரி உடல் பயிற்சி செய்வதால் சிவகார்த்திகேயன் ரொம்பவும் பிட்டாக இருப்பதாக கூறப்படுகிறது.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பமாக, சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சித்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகித்து…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் உருவான பெரும் அலையில் நாம்…
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வேட்பாளர் செங்கோட்டையன் சுமார் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில் அபார…
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி வருகின்றன. இதில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சி,…
தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை…