Categories: சினிமா

சிவகார்த்திகேயனுக்கு அடித்த LUCK.. SK 25 படத்தின் டைட்டில் இது தானா?.. இப்படி இறங்கிட்டாங்களே..!

Spread the love

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்திலிருந்து வந்து தனது விடாமுயற்சி மற்றும் உழைப்பினால் இன்று சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கேரியரை தொடங்கினார் சிவாகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

2012 ஆம் ஆண்டு மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து பிரபலமானார். அதற்குப் பிறகு காக்கிச்சட்டை, ரஜினி முருகன், ரெமோ, சீம ராஜா போன்ற கமர்ஷியல் வெற்றி திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். சமீபத்தில் இவர் நடித்த “அமரன்” திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. அதிலிருந்து இவர் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றிருக்கிறார். தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது சிவகார்த்திகேயன் சுதா கொங்கரா இயக்கத்தில் எஸ் கே 25 என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தில் அதர்வா, ஜெயம் ரவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் 1965 ஆம் ஆண்டு நடந்த ஒரு உண்மை கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. நிச்சயம் இந்த திரைப்படம் சிவகார்த்திகேயன் கேரியரில் அமரன் திரைப்படத்தை தொடர்ந்து ஒரு முக்கிய படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த திரைப்படத்திற்கு முதலில் புறநானூறு என்று டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அப்போது சூர்யா கமிட் ஆகி இருந்தார்.

திடீரென சூர்யா விலகியதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆனார். இதனால் இந்த படத்திற்கு தற்போது 1965 என்ற ஆண்டை டைட்டிலாக வைத்துள்ளதாக கூறி வந்தார்கள். இந்த நிலையில் தற்போது படத்திற்கு பராசக்தி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் தொடர்பான சென்சார் முடிவடைந்து ரிப்போர்ட் வெளியாகியுள்ள நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் டைட்டில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பராசக்தி என்ற டைட்டில் 1952 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படத்தின் டைட்டில் ஆகும். அந்த டைட்டில் தற்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Nanthini

Recent Posts

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

22 minutes ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

23 minutes ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

36 minutes ago

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

1 மணத்தியாலம் ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

1 மணத்தியாலம் ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

1 மணத்தியாலம் ago