Categories: சினிமா

கோலிவுட்டில் புது அவதாரம் எடுத்த சிம்பு.. கமலை வாயடைக்க வைத்த லிட்டில் சூப்பர்ஸ்டார்…!

Spread the love

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று தனக்கென்று ஒரு தனி ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர் தான் நடிகர் சிம்பு. திரைத்துறையில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக நடித்துக் கொண்டிருக்கும் சிம்பு என்று தன்னுடைய 42வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருடைய பிறந்தநாள் பரிசாக அவர் நடித்துள்ள திரைப்படங்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில் அவரின் 49வது திரைப்படம் குறித்த அப்டேட் நள்ளிரவில் வெளிவந்தது. அதன்படி சிம்புவின் 49வது திரைப்படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் இயக்க உள்ளதாக அந்த படத்தை டான் பிக்ச்சர் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

 

இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு கல்லூரி மாணவராக நடிக்கிறார் என்பதையும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரிலீஸ் செய்தனர். இதனைத் தொடர்ந்து மணிரத்தினம் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் தக் லைஃப் திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் பொதுவாக உள்ள ஐம்பதாவது திரைப்படத்தின் அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இப்படி சிம்புவின் ஐம்பதாவது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாகவும் இந்த படத்தை ஆத்மன் சினி ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக சிம்புவே தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்த நிலையில் தற்போது அந்த திரைப்படத்திலிருந்து கமல்ஹாசன் நிறுவனம் வெளியேறியுள்ளது உறுதியாகியுள்ளது. சரித்திர கதை அம்சம் கொண்ட இந்த திரைப்படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கின்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படம் சிம்புவின் கரியரில் ஒரு மைல் கல் திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்துள்ள சிம்புவுக்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

Nanthini

Recent Posts

“ஒரு நாளுக்கு 8 பிரேக்… வேலையே பார்க்காம ரீல்ஸ் போடுறாங்க…”  60,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு… பழைய இன்ஸ்டா வீடியோக்கள் வைரலானதால் சர்ச்சை… வெடிக்கும் விவாதம்…!!

பிரபல முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் சுமார் 60,000 ஊழியர்களை விருப்ப ஓய்வு திட்டம் மூலம் ஆட்குறைப்பு செய்ய…

5 minutes ago

“‘தம்பி… இது பிளாட்பாரம்டா…” வண்டியை வழிமறித்து பாடம் புகட்டிய இளைஞர்கள்… காரில் இருந்து சியர் செய்த நபர்… இணையத்தை அதிர வைக்கும் லேட்டஸ்ட் வைரல் வீடியோ…!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் சாலைப் போக்குவரத் நெரிசலைத் தவிர்ப்பதற்காகப் பாதசாரிகள் நடக்கும் பிளாட்பாரத்தில் பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு,…

13 minutes ago

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

33 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

42 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

43 minutes ago