Categories: CINEMA

வளர்த்துவிட்ட ஷங்கருக்கே தண்ணிக்காட்ட பாக்கும் சித்தார்த்.. கெடச்ச புகழை காப்பாத்தமாட்டாரு போலயே..

சங்கர் இயக்கத்தில் வெளியாக போகும் இந்தியன் 2 படத்தின் ஆடியோ லாஞ்சுக்கு நடிகர் சித்தார்த் வரமாட்டேன் என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கமலஹாசன் நடிப்பில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். இப்படத்தில் நடிகை சுகன்யா, மனிஷா கொய்ராலா, செந்தில், கவுண்டமணி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தார்கள்.

பல ஆண்டுகள் கழித்து இப்பொழுது அதன் 2-வது பாகத்தை எடுத்து முடித்துள்ளார் இயக்குனர் சங்கர். இந்த படம் வருகிற ஜூலை மாதம் 12ஆம் தேதி வெளியாக உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளியான ஐ மற்றும் எந்திரன் 2 திரைப்படங்கள் அந்த அளவுக்கு சரியாக ஓடவில்லை .

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக தொடங்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படம் பல  தடைகளை தாண்டி தற்போது வெளியாக உள்ளது. கமலஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி, சூர்யா, விவேக், பாபி சிம்ஹா உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருக்கின்றார்கள். அனிருத் இசையில் வெளியான பாடல் சுமாராக இருந்த நிலையில் தற்போது சித்தார்த் மற்றும் ரகுல் ப்ரீத் நடிப்பில் உருவாகின்ற நீலோற்பம் என்ற பாடல் சுத்தமாகவே ரசிகர்களை கவரவில்லை என்று தான் கூற வேண்டும்.

இந்த படத்தின் ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் சித்தார்த் இந்த ஆடியோ லாஞ்சுக்கு வர மாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கமலுக்கு கொடுக்கப்படும் அதே அளவு முக்கியத்துவம் தனக்கும் கொடுக்க வேண்டும் என்று அவர் கேட்டதாகவும், அதற்கு மறுத்த காரணத்தினால் ஆடியோ லான்ச்சுக்கு வர முடியாது என்று சித்தார்த் கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தன்னை அறிமுகம் செய்த சங்கரிடமே சித்தார்த் இப்படி ஈகோ காட்டலாமா என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும் சங்கர் மற்றும் கமலஹாசனிடம் சித்தார்த்துக்கு எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்க வாய்ப்பில்லை. தயாரிப்பு குழுவினருடன் தான் அவருக்கு ஏதாவது மனக்கசப்பு இருக்கும் என்றும் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த ஆடியோ லான்ச்சுக்கு சித்தார்த் வருவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

மார்டன் உடையில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விஜே அஞ்சனா.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

பிரபல விஜே அஞ்சனா வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் வெள்ளித்திரை நடிகைகளை…

4 மணி நேரங்கள் ago

அவருக்கு குடுப்பீங்க எனக்கு கொடுக்க மாட்டீங்களா..? சம்பள விஷயத்தில் கரார் காட்டும் சிம்பு.. ஷாக்கான தயாரிப்பாளர்..!

நடிகர் சிம்பு மற்ற நடிகர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு தனக்கும் சம்பளத்தை இவ்வளவு கொடுக்க வேண்டும் என்று கூறி வருவதால்…

5 மணி நேரங்கள் ago

சென்னையில் காதல் மனைவிக்கு ஆபரேஷன்.. ஆனால் துபாயில் அஜித்.. ஷாலினியை பார்க்க AK வராததுக்கு இதுதான் காரணமா..?

நடிகை ஷாலினிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு சென்னையில் நேற்று ஆபரேஷன் நடைபெற்றது. ஆனால் நடிகர் அஜித் வரவில்லை.…

5 மணி நேரங்கள் ago

ரஜினியுடன் நடிக்க மறுத்த கமல்.. அதற்கு அவர் சொன்ன காரணம்.. இயக்குனர் சங்கர் சொல்லியும் கேட்கலையா..?

கமல் மற்றும் ரஜினிகாந்தை வைத்து இயக்குனர் சங்கர் ஒரு படத்தை இயக்க எண்ணியதாகவும் அது நடக்காமல் போனதாக அவர் பேசியிருக்கின்றார்.…

6 மணி நேரங்கள் ago

என்ன கொலை பண்ண பார்க்கிறாங்க.. மாமியாரை அடிக்க போன கோபி.. கமலா எடுத்த அதிரடி முடிவு..!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபியின் மாமியாரான கமலா காவல் நிலையத்திற்கு சென்று என்னையும் என் பொன்னையும் கொலை பண்ண பார்க்கிறாங்க…

7 மணி நேரங்கள் ago

தன் காதலியை அறிமுகப்படுத்திய விஜய் டிவி முத்தழகு சீரியல் பிரபலம்.. திருமணம் பற்றி கொடுத்த அப்டேட்..!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் முத்தழகு சீரியலில் நாயகன் நடிகர் ஆஷிஷ் தனது காதலியை அறிமுகம் செய்திருக்கின்றார். விஜய்…

8 மணி நேரங்கள் ago