பாலிவுட் கிங் காங் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கான் சமீபத்தில் ஜவான் திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்த நிலையில் இந்த திரைப்படம் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது.
இதன் வெற்றியை தொடர்ந்து தனது அடுத்த படமான டன்கி படத்தின் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றார். இயக்குனர் ராஜ்குமார் ஹிரானியுடன் முதல் முறையாக இந்த திரைப்படத்திற்காக ஷாருக்கான் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடித்துள்ளார். இந்த திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே ஷாருக்கான் தொடர்ந்து திரை உலகில் காலடி எடுத்து வைத்துள்ள அவருடைய மகள் சஹானா கான் தனது தந்தையுடன் சீரடி சாய்பாபா கோவிலுக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.
சஹானா கான் நடிப்பில் அண்மையில் சோயா அக்தரின் தி ஆர்ச்சீஸ் என்ற திரைப்படம் வெளியானது. இதில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களை கவர்ந்தார். இந்த நிலையில் ஷாருக்கான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மா வைஷ்ணவி தேவியின் கோவிலுக்கு சென்று இருந்தார்.
அவர் இந்த ஆண்டு மட்டும் மூன்று முறை அங்கு சென்று தரிசனம் செய்தார். தற்போது சீரடி சாய்பாபா கோவிலுக்கும் அவர் தனது மகளுடன் சென்று சுவாமி தரிசனம் செய்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களான சேரனுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடந்த 28 ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை இல்லை என்ற தகவல், சேரன்…
தமிழக முதல்வர் விஜய்யை அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி. வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பாராட்டியுள்ளார். சட்டமன்றப் பேரவையில் முதல்வரின்…
மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ள லோஹாகர் கோட்டையில், தொழிலதிபர் கேதன் விஷால் அகர்வால் என்பவர் புகைப்படம் எடுத்தபோது 400…
நடிகர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா அவருக்கு வாழ்த்து தெரிவிக்காததும், அவரை இன்ஸ்டாகிராமில் அன்ஃபாலோ செய்துவிட்டதாக எழுந்த வதந்திகளும்…
சீனாவின் சிச்சுவான் மாகாணத் தெருக்களில் மனிதனைப் போன்ற தோற்றம் கொண்ட 'ஹியூமனாய்டு' ரோபோ ஒன்று மண்டியிட்டு, கைகளைக் கூப்பி பிச்சை…
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது, முதலமைச்சர் விஜய் "டாஸ்மாக் கட்சி நிதி" எனக் குறிப்பிட்டதாகக் கூறி திமுக…