Categories: சினிமா

மனைவியோடு இராமேஸ்வரத்திற்கு சென்று… ராமநாத சுவாமியை தரிசனம் செய்த நடிகர் செந்தில்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் முன்னணி காமெடி நடிகராக வளம் வந்தவர் தான் செந்தில். இவர் ராமநாத சுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி நடிகராக வளம் வந்த செந்தில் “ஒரு கோவில் இரு தீபங்கள்” என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவரின் காமெடி அந்த அளவுக்கு பிரபலமாகவில்லை.

அதை தொடர்ந்து கவுண்டமணியுடன் இணைந்து செந்தில் நடித்த படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர்கள் காம்போவில் வெளியாகும் திரைப்படங்களுக்காகவே ரசிகர்கள் கூட்டம் திரையரங்குக்கு சென்றன. வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்கள் இவர்களின் சிறந்த காமெடிக்கு எடுத்துக்காட்டாக கூறலாம். அதிலும் கவுண்டமணி செந்திலை அடிக்கும் போதெல்லாம் சிறிது கூட ஈகோ பார்க்காமல் அவ்வளவு அற்புதமாக நடித்திருப்பார்.

தமிழ் சினிமாவில் மற்ற காமெடி நடிகர்களின் வரவால் சினிமாவிலிருந்து சற்று ஒதுங்கி இருந்த செந்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றார்.

பொதுவாக செந்தில் சாமி பக்தி அதிகம் கொண்டவர். அடிக்கடி இவர் கோவில் செல்லும் வீடியோக்கள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகிய வைரலாகும். அந்த வகையில் தற்போது இராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருக்கின்றார். இந்த வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.

Soundarya

Recent Posts

வழக்கை முடித்த CBI… மாயமான கல்லூரி மாணவி… போராடி மீண்டும் விசாரணையை தொடங்கிய தந்தை… வெடிக்கும் புதிய திருப்பம்…!!

2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி சம்பவம்..! பாட்டிலில் பட்டாசு செய்த சிறுவன்… நொடியில் பறிபோன கண்பார்வை… கதறும் குடும்பம்… பதறவைக்கும் சம்பவம்…!!

ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…

6 மணத்தியாலங்கள் ago

கடவுளின் அவதாரமா?… அறுவை சிகிச்சை சாத்தியமா?… மருத்துவ குறைபாடா?… இயற்கையின் விசித்திரப் பிறவி… வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…

6 மணத்தியாலங்கள் ago

“வீட்டுக்குள் அடைக்கப்பட்ட மனைவி…” 3 நண்பர்களை அனுப்பி பாலியல் வன்கொடுமை செய்ய வைத்த கணவர்… நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி…!!

ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…

6 மணத்தியாலங்கள் ago

திக்… திக்… மாடல் கடையில் புகுந்து மது பாட்டில்களை… அடித்து நொறுக்கிய பெண்களின் ரகளை… உ . பி – யில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…

6 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?… தெரு நாயை தடியால் அடித்து நொறுக்கிய குடியிருப்பு சங்கத்தினர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!

டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…

6 மணத்தியாலங்கள் ago