பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சல்மான்கான். 57 வயதாகும் இவர் இன்றும் பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தற்போது டைகர் படத்தின் மூன்றாவது பாகத்தில் இவர் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாக உள்ளது. சமூகவலைத்தளங்களை பயன்படுத்தி தற்பொழுது வரை அவ்வப்பொழுது சிலர் பிரபலமாகி வருகின்றனர். அதுபோல தற்பொழுது நடிகர் சல்மான் கானை போல அச்சு அசலாக இருக்கும் நபர் ஒருவர் நடனமாடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
அதாவது மும்பை புறநகர் ரயிலில் அச்சு அசலாக நடிகர் சல்மான் கான் போல இருக்கும் நபர் ஒருவர் திடீரென நடனமாடுகிறார். இதைப்பார்த்த சக பயணிகள் கைதட்டி கூச்சலிடுகின்றனர். ஆனால் அவர் அருகில் இருந்த பயணி ஒருவர் மட்டும் ஏன்டா இப்படி disturb பண்ற? என்பது போல பணிகளைப்பில் அவரை பார்க்கிறார். தற்பொழுது இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டத்தில் உள்ள பண்டிகவுடனபாள்யா கிராமத்தைச் சேர்ந்த சிக்கமரியப்பா மற்றும் அவரது மனைவி நரசம்மா ஆகியோர், திங்கள்கிழமை…
இந்தியாவில் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் பெறும் விவாகரத்துத் தீர்ப்புகள் இந்தியாவில் தானாகவே செல்லுபடியாகாது என்று உச்ச நீதிமன்றம் முக்கியத் தீர்ப்பு…
உலகளாவிய சந்தையில் ஏற்பட்டுள்ள தொடர் சரிவின் எதிரொலியாக, உள்நாட்டிலும் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த நான்கு தினங்களில் சவரனுக்குச் சுமார்…
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள கருப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 36 வயதான துரைமுருகன், மலேசியாவில் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தனியார்…
மதுரை பழங்காநத்தம் - காளவாசல் பைபாஸ் சாலைப் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட பிரபல நகைக்கடையின் புதிய கிளையில் சுமார் 21…