Categories: சினிமா

மனைவி, மகன்களை தவிக்க விட்டுட்டு.. கெனிஷாவுக்காக ரவி மோகன் இப்படி ஒரு வேலை பார்த்திருக்காரா?.. இது என்ன புது கதையா இருக்கு..!

Spread the love

கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் நடிகர் ரவி மோகன் குடும்ப பிரச்சனை தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. ஜெயம் ரவி என்ற தன்னுடைய பெயரை கடந்த வருடத்தில் அதிரடியாக ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். அதனைப் போலவே அவருடைய குடும்ப பிரச்சனையும் வெளி உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. ரவி மோகன் தான் காதலித்து திருமணம் செய்த ஆர்த்தியை திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக பரபரப்பான அறிக்கை வெளியிட்டிருந்தார். இதனை தொடர்ந்து விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஆர்த்தி தான் விவாகரத்து வழங்கப் போவதில்லை என்றும் தனக்கு ரவி மோகனுடன் சேர்ந்து வாழ விருப்பம் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இதனிடையே ரவி மோகன் பாடகி கெனிஷாவுடன் காதலில் இருப்பதாக செய்திகள் வந்தது. ஆனால் இந்த செய்திக்கு இருவருமே மறுப்பு தெரிவித்தனர். இப்படி இருக்கையில் சமீபத்தில் ஐஷரி கணேஷ் மகள் திருமணத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒரே நிற உடையுடன் ரவி மோகன் வந்திருந்தார். இதனால் இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் செய்திகள் பரவியது. இதனைத் தொடர்ந்து ரவி மோகன் இப்போதும் என்னுடைய கணவர் தான் என் குழந்தைகளுக்கு அவர் தான் அப்பா என்று ஒரு நீண்ட அறிக்கையை ஆர்த்தி வெளியிட்டு இருந்தார்.  மறுபக்கம் ரவி எனக்கு சோல்மேட் தான் என கெனிஷா பேட்டி கொடுத்துள்ளார்.

இப்படியான நிலையில் கெனிஷாவுக்காக ரவி மோகன் செய்துள்ள ஒரு விஷயம் தான் இணையத்தில் தற்போது உலா வந்து கொண்டிருக்கிறது. அதாவது மும்பையில் கெனிஷாவுக்கு சுமார் 10 கோடியில் ஒரு வீட்டை ரவி வாங்கி கொடுத்துள்ளார். மேலும் கோவாவின் சுமார் 5 கோடி செலவில் மனநல சிகிச்சை செய்யும் ஒரு கிளினிக்கையும் அவருக்காக அமைத்துக் கொடுத்துள்ளதாக செய்தி வெளியே கசிந்துள்ளது. தன் நெருங்கிய தோழி என்ற முறையில் ரவி இதையெல்லாம் செய்திருந்தாலும் எல்லோரும் இதை சரியாக புரிந்து கொள்ள மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம். இதை வைத்துப் பார்க்கும்போது ரவி மொத்த பணத்தையும் கெனிஷாவுக்காக செலவு செய்து வருவது நன்றாகவே தெரிகிறது.

Nanthini

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

3 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

3 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

3 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

4 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

4 மணத்தியாலங்கள் ago