Categories: சினிமா

என்ன கெடுத்ததே டி.ராஜேந்தர் தான்.. ரொம்பவும் கஷ்டப்பட்டேன்.. நடிகர் ராதாரவி எமோஷனல்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 70களில் தொடங்கி 90கள் வரை மிரட்டலான வில்லனாக பலம் வந்தவர் தான் நடிகர் ராதாரவி. அவருடைய வில்லத்தனமான நடிப்புக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், சத்யராஜ் என பல நடிகர்களுடன் நடித்துள்ளார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நெகட்டிவ் கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் ராதாரவி தற்போது ஆர்விஆர் ஸ்டூடியோ தயாரிப்பில் இயக்குனர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள கடைசி தோட்டா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் வனிதா விஜயகுமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ராதாரவி மற்றும் ஸ்ரீகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படியான நிலையில் ராதாரவி சமீபத்தில் அளித்த பேட்டியில், மன்மத லீலை திரைப்படத்தில் தான் என்னுடைய திரை வாழ்க்கை தொடங்கியது. மன்மத லீலை திரைப்படம் முடித்த பிறகு சுமார் 8 வருடங்கள் சினிமாவில் ரொம்பவும் கஷ்டப்பட்டேன். நான் எம் ஆர் ராதா மகன் என்றதும் யாரும் எனக்கு வந்தவுடன் வாய்ப்பை தந்து விடல.

சிறிய சிறிய காட்சிகள், அரை மணி நேரம் ஒரு மணி நேரம் அடிக்க வேண்டிய காட்சிகள் என ஒரு சீன் ரெண்டு சீன் நடித்து ரொம்பவே கஷ்டப்பட்டேன். அப்போதான் கடவுள் மாதிரி டி ராஜேந்தர் வந்தாரு. அவர்தான் என்ன கெடுத்தாரு. நெகட்டிவ் சைடு இல்ல பாசிடிவ் சைடு அவர்தான் என்னை கெடுத்தாரு. உயிருள்ளவரை உஷா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை கொடுத்து என்னை சினிமாவில் மேலே தூக்கி விட்டது டி.ராஜேந்தர் தான் என ராதாரவி எமோஷனலாக பேசியுள்ளார்.

 

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

7 மணத்தியாலங்கள் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

7 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

7 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

8 மணத்தியாலங்கள் ago