Categories: சினிமா

பிரஜின் – சாண்ட்ரா குட்டீஸ்களா இது..? இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களே… லேட்டஸ்ட் பேமிலி போட்டோஸ்…

Spread the love

விஜய்  தொலைக்காட்சியில் 2005ல் ஒளிப்பரப்பாகிய ‘இது ஒரு காதல் கதை’ என்ற சீரியலில் நடித்து, டிஸ்யூம் என்ற படத்தின் மூலம் படங்களில் நடிகராக அறிமுகமாகியவர் பிரஜின்.

இதனை தொடர்ந்து ஒருசில சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வந்த பிரஜின் சில ஆண்டுகளுக்கு முன் சின்னதம்பி சீரியல் மூலம் பிரபலமானார். நடிகை பாவ்னியுடன் நடித்து மக்கள் மத்தியில் 3 ஆண்டுகள் ஆதரவை பெற்று வந்தார். அதன்பின் அன்புடன் குஷி என்ற சீரியலில் நடித்து தோல்வியை சந்தித்தார்.

படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரஜின் சீரியல் நடிகை சந்திரா எமியை 2008ல் திருமணம் செய்து இரட்டை குழந்தை பெற்றார். சினிமாவில் ஒருசில படங்களிலோ சின்னத்திரை சீரியல்களிலோ நடித்து போதிய வருமானம் இல்லாமலும் வாய்ப்பு கிடைக்காமல் ஒரு சில நடிகர்கள் காணாமல் போவதுண்டு.

அப்படி ஒரு நிலையில் சிக்கினார் நடிகர் பிரஜின் .10 ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன் என்றும் தான் வைத்திருந்த பைக்கை விற்று வீட்டு செலவினை பார்த்து கொண்டதாகவும் கூறி ரசிகர்கர்களை அதிர்ச்சியடைய வைத்தார் பிரஜின். இதைத்தொடர்ந்து  அவர்  டி3 என்ற படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் நடிகர் பிரஜின் தனது  மனைவி மற்றும் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படமானது தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்புகைப்படத்தை பார்த்த  ரசிகர்கள் ‘உங்க TWIN BABIES இவ்ளோ பெருசா வளந்துட்டாங்களா..?” என்று ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Begam

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

8 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

9 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

10 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

10 மணத்தியாலங்கள் ago