Categories: சினிமா

‘இந்த வயசுலயும் இவ்வளவு கடின உடற்பயிற்சியா?’… வைரலாகும் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன் லாலின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ…

Spread the love

மலையாள சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவர் மோகன்லால். இவர் மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார். இதுவரை 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் மோகன் லால் மலையாள சினிமா ரசிகர்கள் மட்டுமே ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார்.  தமிழில் இவர் உன்னை போல் ஒருவன், ஜில்லா, காப்பான் என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரும் இவர் தற்பொழுது ராம் முதல் பாகம், மலைக்கோட்டை வாலிபன், Barroz: Guardian of D’Gama’s Treasure பல படங்களை கைவசம் வைத்து பிஸியாக நடித்துக் கொண்டுள்ளார்.

நடிகர் மோகன் லால் 1988ல் சுசித்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிரணவ் மற்றும் விஸ்மயா என்று இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இதில் இவருடைய மகன் பிரணவ் தந்தையை போலவே சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் மோகன் லால். இவர் தற்பொழுது தான் ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவானது ரசிகர்களால் அதிகம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இதோ அந்த வைரல் வீடியோ….

Begam

Recent Posts

தமிழக அரசியலில் அடுத்த வாரிசு?… முதல்முறை வாக்களித்த பின் இன்பநிதி சொன்ன அந்த ஒரு வார்த்தை..!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…

3 minutes ago

இந்தியாவிற்கு வந்த மிகப்பெரிய ஆபத்து… விஜய்யின் பக்கத்து வீட்டுக்காரர் கொடுத்த ‘பவர்ஃபுல்’ வார்னிங்… அடுத்த 48 மணிநேரத்தில்…!

சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…

7 minutes ago

பகீர்..! ஒரே நாளில் 18 பற்களுக்குச் சிகிச்சை… கொஞ்ச நேரத்தில் 4 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்… பல் மருத்துவரால் பறிபோன உயிர்..!!

கஜகஸ்தானில் 4 வயது சிறுமி ஒருவருக்கு பல் சிகிச்சை அளிக்க முயன்றபோது நேர்ந்த சோகமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.…

17 minutes ago

கணவன் மனைவியா வாழ்த்தோமே.. 2 முறை அபார்ஷன் வேற… காதலனைத் தேடி கிராமத்திற்கே வந்த டெல்லி காதலி… அடுத்து நடந்த டுவிஸ்ட்..!!

டெல்லியில் ஒன்றாக வேலை செய்தபோது காதலித்துவிட்டு, தற்போது வேறு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற காதலனைத் தேடி, இளம்பெண் ஒருவர்…

27 minutes ago

என் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில்… நரகத்தை நேரில் பார்த்த பெண்.. டெல்லி கொலைக்கு முன் நடந்த அதிர்ச்சி சம்பவம்… நெஞ்சை உலுக்கும் வாக்குமூலம்..!!

டெல்லியில் ஓய்வுபெற்ற ஐ.ஆர்.எஸ் (IRS) அதிகாரியின் மகளைக் கொலை செய்த அதே கும்பல், ராஜஸ்தானின் ஆழ்வார் பகுதியில் ஒரு பெண்ணுக்கு…

43 minutes ago

BIG BREAKING: தேர்தல் நாளில் தேர்தல் ஆணையத்திற்கு விஜய் பரபரப்பு கடிதம்..!!

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இந்திய தேர்தல்…

60 minutes ago