
CINEMA
நடிகர் மன்சூர் அலிகானுக்கு இவ்வளவு பெரிய மகளா?…. வைரலாகும் திருமண புகைப்படங்கள்….
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் நடிகர் மன்சூர் அலிகான். விஜயகாந்த் நடிப்பில் உருவான கேப்டன் திரைப்படத்தில் இவர் நடித்ததன் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார்.
அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. வில்லனாக மட்டுமல்லாமல் கேரக்டர் ரோல்களிலும், காமெடி நடிகராகவும் நடித்து வருகிறார்.
இவர் படம் நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் மற்றொரு பக்கம் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.
அவ்வப்போது கருத்துள்ள மற்றும் சில வேடிக்கையான வீடியோக்களையும் இவர் இணையத்தில் பகிர்வது வழக்கம்.
இவர் சட்டமன்றத் தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேசையாக போட்டியிட்டு படுத்து தோல்வி அடைந்தார். அதன் பிறகு சினிமாவில் மீண்டும் என்று கொடுத்துள்ளார்.
தற்போது இவர் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
அதேசமயம் அவரின் மகன் அலி கான் துக்ளக் ஹீரோவாகவும் களமிறங்கியுள்ளார்.
இந்த படம் குறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மன்சூர் அலிகான் மகளின் திருமண புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனைப் பார்த்த பலரும் மன்சூர் அலிகானுக்கு இவ்வளவு பெரிய மகளா எனக் கூறி புகைப்படங்களை வைரலாக்கி வருகிறார்கள்.
இவர்களின் திருமணத்தில் சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்ட நிலையில் தற்போது அந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகிறது.