#image_title
தன்னுடைய ஐந்து வயதில் சினிமா பயணத்தை ஆரம்பித்த கமலஹாசன் தற்போது ஒட்டுமொத்த இந்திய சினிமாவும் திரும்பி பார்க்கும் அளவிற்கு ஏராளமான கதாபாத்திரங்களும், காண்கிலா மொழிகள் மொழிகளில் படங்கள், விருதுகள் என அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளார். இவருடைய சினிமா பயணத்தில் வெற்றியின் உச்சத்தில் ஏற்றமும், சொல்ல முடியாத தோல்வியும் இருக்கிறது.
இருப்பினும் கலைக்கான தன்னுடைய பயணத்தை அதே வேகத்துடன் தொடர்ந்து வருகிறார் கமலஹாசன். இவருடைய நடிப்பில் கடைசியாக ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படம் வெளிவந்தது. ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வசூல் கிடைக்காமல் படு தோல்வி அடைந்தது. இவர் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார். இவரோடு இணைந்து இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இன்று இவருடைய பிறந்தநாள் என்பதால் தக்கலைப் படத்தின் தேதி மற்றும் ஸ்பெஷல் டீசர் ஒன்றை படக் குழுவினர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். சினிமாவில் 200 படங்களுக்கு மேல் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து வைத்த இவர் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியையும் நடத்தி வருகிறார்.
கடைசியாக இவருடைய தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று தன்னுடைய 70ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவருடைய மொத்த சொத்து மதிப்பு 400 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.
நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…
சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…
தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…
தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…
உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…