Categories: CINEMA

பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நடிகர் காளிதாஸ் ஜெயராமின் நிச்சயதார்த்தம்… மணப்பெண் யார் தெரியுமா…? வெளியான கியூட் புகைப்படங்கள்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயராம். தனது தந்தையின் செல்வாக்கை பயன்படுத்தி வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தவர் தான் இவரது மகன் காளிதாஸ் ஜெயராம். மலையாள நடிகரான காளிதாஸ் ஜெயராம் தமிழில் ‘மீன் குழம்பு மண்பானையும்’ படத்தின் மூலம் அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து புத்தம் புது காலை மற்றும் பாவ கதைகள் போன்ற அந்தோலஜி படங்களில் நடித்துள்ளார். பாவ கதைகள் திரைப்படத்தில் இவரது கதாபாத்திரம் அனைவராலும் பாராட்ட பெற்றது.இதை தொடர்ந்தவர் ‘பேப்பர் போட்’ என்ற வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில், கமலஹாசனுக்கு மகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் மாடல் அழகியான தாரணி காளிங்கராயனை காதலிப்பதாக சில மாதங்களுக்கு முன்னர் அதிகாரபூர்வமாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து அவ்வப்பொழுது இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதை தொடர்ந்து அவர்களது வீட்டிலும் சம்மதம் தெரிவிக்கவே தற்பொழுது வெளிப்படையாகவே இவர்கள் காதல் பறவைகளாக சுற்றி வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் தாரிணி காலிங்கராயரின் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் சத்தமில்லாமல் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்தின் கியூட் புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

Begam

Recent Posts

மனைவி, மகன், மகள் என குடும்பத்தோடு வந்து வாக்கு செலுத்திய ஷாருக்கான்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் ஷாருக்கான் அவருடைய மனைவி கௌரிக்கான் மகள் மற்றும் மகன்களுடன் வாக்கு செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

2 hours ago

பல மில்லியன் டாலர் சொத்துக்கள்..! ‘ஜூஸ் கடைக்காரரின் மகன் கோடீஸ்வரனான கதை’.. யார் இந்த குல்ஷன் குமார்..?

ஜூஸ் கடையில் தனது சிறு வயது வாழ்க்கையை தொடங்கி குறைந்த விலையில் கேசடுகளை விற்று இசையை மில்லியன் டாலர் வணிகமாக…

4 hours ago

30 ஆண்டுகளுக்குப் பிறகு.. கேன்ஸ் திரைப்பட விழாவில் கோல்டன் ஃபாம் பட்டியலில் முதல் இந்திய திரைப்படம்..!

30 ஆண்டுகளுக்குப் பிறகு கேன்ஸ் திரைப்பட விழாவில் முதலாவதாக இந்திய திரைப்படம் ஒன்று போட்டியிடுகின்றது. பாயா கபாடியாவின் இயக்கத்தில் கோலிவுட்…

4 hours ago

கமலுடைய அந்த ஹிட் படத்தை ரீமேக் பண்ணி அதில் நடிக்க ஆசை.. பேட்டியில் ஓப்பனாக சொன்ன நடிகர் அஜித்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் தல என்று செல்லமாக அழைக்கப்பட்டு…

5 hours ago

தமிழக மக்களே உஷார்..! இந்தப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.. 2 கோடி பேரின் செல்போனுக்கு குறுஞ்செய்தி..!

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்வீழ்ச்சிகளில்…

5 hours ago

மனைவியை இழந்து வறுமையில் தவித்த நபருக்கு.. கூல் சுரேஷ் செய்த மிகப்பெரிய உதவி.. வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான சாக்லேட் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி காமெடி கதாபாத்திரங்களிலும், சந்தானத்தின்…

6 hours ago