Categories: சினிமா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஜீவாவின் மனைவியை பாத்துருக்கீங்களா?… வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்…

Spread the love

பிரபல சினிமா தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மூத்த மகன் ஜீவா தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவருடைய தம்பிதான் நடிகர் ரமேஷ் சித்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ் சினிமாவில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்தவர் நடிகர் ஜீவா.

இவர் 1983 இல் இந்தியக் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை வென்றதை மையப்படுத்திய ’83’ திரைப்படத்தில் நடித்திருந்தார். பான் இந்தியா திரைப்படமான இந்தப் படத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜீவாவிற்கு பல தரப்புகளில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன.

இதைத்தொடர்ந்து கோல்மால், ஜெமினி கணேசன, வரலாறு முக்கியம் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்னும் பல திரைப்படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிசியாக நடித்து வருகிறார். நடிகர் ஜீவா, சுப்ரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார்.

தற்பொழுது நடிகர் ஜீவா இணையத்தில் தனது மனைவியுடன் இணைந்து  எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட்  புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இதோ அந்த புகைப்படம்…

Archana

Recent Posts

“டைம் முடியப்போகுது.. டீலுக்கு வாங்க…” ஈரானை மிரட்டும் ட்ரம்ப்… தெஹ்ரானில் மர்ம வெடிப்புகளால் பரபரப்பு…!!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் ஒரு முடிவுக்கு வர வேண்டிய…

5 minutes ago

“ஆம்புலன்ஸில் இப்படியா…?” உல்லாசமாக இருந்த ஜோடியை விரட்டிப் பிடித்த பொதுமக்கள்… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி…!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் அவசரச் சிகிச்சைக்காகப் பயன்படும் ஆம்புலன்ஸில் காதல் ஜோடி ஒன்று தனிமையில் நெருக்கமாக இருந்த சம்பவம் பெரும்…

12 minutes ago

ஜூன் வரை வெயிட் பண்ண தேவையில்லை… ரிசல்ட்டை இப்போதே கையில் எடுத்த ஸ்டாலின்… அறிவாலயத்திற்கு வந்த ரகசிய ரிப்போர்ட்…!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கைக்காக ஜூன் மாதம் வரை காத்திருக்காமல், கள நிலவரத்தை முன்கூட்டியே…

14 minutes ago

கதைக்காக அந்த மாதிரி நடிக்க கூட நான் தயார்… திரையுலகையே அதிர வைத்த பிக்பாஸ் ரைசா… என்ன இப்படி சொல்லிட்டாங்க…?

மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகை ரைசா வில்சன், ஆரம்பகால பயம் மற்றும் பதட்டங்களைக் கடந்து தற்போது தென்னிந்தியத்…

20 minutes ago

1977 மேஜிக் ரிப்பீட் ஆகுதா?… 33% வாக்குகளில் ஸ்டாலின் அரியணை ஏறப்போகும் ரகசிய கணக்கு… அதிர வைக்கும் 2026 கணிப்பு…!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம், வரலாற்றில் எப்போதுமே ஒரு மைல்கல்லாகக் கருதப்படும் 1977-ஆம் ஆண்டு தேர்தலை நம் நினைவிற்குக்…

23 minutes ago

“எங்க அப்பாவைப் பத்தி பேசாத…”! தோழிக்கு பளார் விட்ட மாணவி… மோதலில் முடிந்த தகராறு… வைரலாகும் வீடியோ…!!

பள்ளிக் கழிவறை ஒன்றில் இரண்டு மாணவிகள் ஒருவரை ஒருவர் மிக மோசமாகத் தாக்கி மோதிக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும்…

24 minutes ago