Categories: CINEMA

‘ஜெயம்’ திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த நடிகர் கோபிசந்த்தின் மனைவியை பார்த்திருக்கீங்களா ?… அழகிய ஜோடியின் புகைப்படம்…

இயக்குனர் மோகன்ராஜ் இயக்கத்தில் அவரது தம்பி ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ‘ஜெயம்’.  ரவி என்ற பெயரில் இந்த படத்தில் ஹீரோவாக அறிமுகமான ஜெயம் ரவி இத்திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரசிகர்களால் ஜெயம் ரவி என்றே கொண்டாடப்படுகிறார்.

இத்திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த அசத்தியவர் நடிகர் கோபிசந்த். இத்திரைப்படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்த இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

ஜெயம் திரைப்படத்தின் வெற்றிக்கு இவரது நடிப்பும் ஒரு காரணம் என்றால் அது மிகையாகாது. இத்திரைப்படத்தை தொடர்ந்து தற்பொழுது பல்வேறு மொழி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் நடிகர் கோபிசந்த்.

சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகர் கோபிசந்த். இவர் தற்பொழுது தனது instagram பக்கத்தில் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நடிகர் கோபிச்சந்தின் மனைவியா இவர்? என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

6 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

7 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

9 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

9 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

11 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

12 hours ago