Categories: CINEMA

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் தமிழ் சினிமாவை கலக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா…?  தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க…!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலிப்பவர் நடிகர் விக்ரம். தான் நடிக்கும் படங்களில் எல்லாம் அப்படங்களின் கதாபாத்திரத்திற்காக, எந்த எல்லைக்கும் செல்லக்கூடியவர். அதேபோல தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்கும் வித்தியாசம் காட்டி நடிப்பவர். இவர் நடிப்பில் இறுதியாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. தற்பொழுது இவர் நடிப்பில் பல ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டிருந்த ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் நவம்பர் 24 ஆம் தேதி ரிலீசாக உள்ளது.

இவரை போலவே இவரது மகன் துருவ் விக்ரமும் தற்பொழுது சினிமாவில் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்.  இவரது மகனான துருவ் விக்ரம் ‘ஆதித்யவர்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால்பதித்தார். இதை தொடர்ந்து தனது தந்தையுடன் இணைந்து ‘மகான்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த இரண்டு திரைப்படங்களும் அவருக்கு பெரிய அளவு வெற்றியை தேடி தரவில்லை. தற்பொழுது சினிமாவில் எப்படியாவது ஜெயிக்க வேண்டும் என்று வெறித்தனமாக போராடி  வருகிறார் நடிகர் துருவ் விக்ரம். இந்நிலையில் நடிகர் துருவ் விக்ரம் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி அவரது தந்தையான நடிகர் விக்ரம் துருவ் விக்ரமின் சிறுவயது  புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகிறது. இதோ அந்த பதிவு….

Begam

Recent Posts

விவாகரத்தான நபரை திருமணம் செய்யப்போகிறார் நடிகை சுனைனா? யார் அந்த துபாய் மாப்பிள்ளை?

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சுனைனா. இவர் நகுலுக்கு ஜோடியாக காதலில்…

1 மணி நேரம் ago

ராதிகாவின் அம்மாவை அடிக்க கை ஓங்கிய கோபி.. பரபரப்பான கதைகளத்துடன் நகரும் பாக்கியலட்சுமி சீரியல்..!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பாக்கியலட்சுமி சீரியல் ஒளிபரப்பாகி ஆண்டுகள் கடந்தும் சேனலின் இரண்டாவது…

3 மணி நேரங்கள் ago

கிழக்கே போகும் ரயில் படத்தில் முதலில் நடிக்க விருந்தது இந்த மெகா ஸ்டாரா..? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே..!!

தமிழ் திரைப்படத் துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் பாரதிராஜா. கடந்த 1977-ஆம் ஆண்டு ரிலீசான 16 வயதினிலே…

4 மணி நேரங்கள் ago

புதிய சீரியலை களமிறக்கும் சன் டிவி.. மீண்டும் என்ட்ரி கொடுக்கும் பிரபல ஹீரோயின்.. ப்ரோமோவே வேற லெவலில் இருக்கே..!!

சன் டிவியும், விஜய் டிவியும் போட்டுக் கொண்டு புது புது நிகழ்ச்சிகளை ஆரம்பித்தது. விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித்…

5 மணி நேரங்கள் ago

தமிழ் சினிமா மட்டுமில்ல.. இந்திய சினிமாவே தயாரா இருக்கணுமாம்.. தங்கலான் படம் குறித்து இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் வெளியிட்ட மாஸ் அப்டேட்..!!

தமிழ் சினிமாவில் தனது மாறுபட்ட கெட் அப் மற்றும் நடிப்பால் ரசிகர்களை கட்டி போட்டவர் விக்ரம் இப்போது விக்ரம் பா.ரஞ்சித்…

8 மணி நேரங்கள் ago

நான் தூக்கி வளர்த்த குழந்தை.. இன்னைக்கு வளர்ந்து மிகப்பெரிய விஷயத்தை செய்ய போறாரு.. வீடியோ வெளியிட்டு லாரன்ஸ் உருக்கம்..!!

சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ராகவா லாரன்ஸ். நடிப்பு மட்டுமில்லாமல் பிறருக்கு உதவி செய்யும் குணத்தால் மக்கள் மனதில்…

8 மணி நேரங்கள் ago