Categories: CINEMA

அட எனக்கு 20 உனக்கு 18 பட நடிகர் தருணா இது?… ஆள் அடையாளம் தெரியாமல் இப்படி மாறிட்டாரே… வெளியான லேட்டஸ்ட் குடும்ப புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவான அஞ்சலி திரைப்படம் இன்றளவும் பலராலும் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று. 1990 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம் இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விழாவிற்கு பரிந்துரைக்க தேர்வு செய்யப்பட்டது. அந்தத் திரைப்படத்தில் அர்ஜுன் என்ற சின்ன பையன் கேரக்டரில் ஒரு சிறுவனாக நடித்தவர் தான் நடிகர் தருண். இவர் தெலுங்கானா மாநிலத்தில் பிறந்தவர்.

தன்னுடைய 11 வயதில் அஞ்சலி படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதை அவர் பெற்றார். அதன் பிறகு 2000 ஆம் ஆண்டு ஹீரோவாக தெலுங்கு மொழியில் அறிமுகமானார். மேலும் தமிழில் புன்னகை தேசம்,எனக்கு 20 உனக்கு 18 மற்றும் காதல் சுகமானது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது 36 வயதாகும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தில் ரசிகர்களை கவரும் தோற்றத்திலிருந்து தருண் தற்போது உடல் எடையை கூட்டி ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். இந்நிலையில் தருண் தனது அம்மா, அப்பா மற்றும் தங்கையுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகிய வருகிறது.

Nanthini
Nanthini

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

1 hour ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

16 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

16 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

18 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

18 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

21 hours ago