Categories: CINEMA

விவகாரத்தை தொடர்ந்து இரண்டாவது திருமணம் முடிக்கும் நடிகர் தனுஷ்… இது உண்மையா?… தீயாய் பரவும் தகவல்… ஷாக்கான ரசிகர்கள்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் ஹிந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். நடிகர் தனுஷின் அப்பா இயக்குனர் கஸ்தூரிராஜா என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவரை தொடர்ந்து அவரது அண்ணன் செல்வராகவனும் ஒரு சிறந்த இயக்குனராக பல படைப்புகளை சினிமா உலகிற்கு கொடுத்துள்ளார்.

நடிகர் தனுஷ் 2002ல் வெளியான ‘துள்ளுவதோ இளமை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத்தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுப்பேட்டை, பொல்லாதவன், படிக்காதவன், அசுரன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார்.

தமிழில் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் நடித்துக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் வெளிவந்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதை தொடர்ந்து வெளியான ‘நானே வருவேன்’ திரைப்படம் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக திரையிடப்பட்டது.

இந்த திரைப்படம் வசூலை வாரி குவித்து வருகிறது. இப்படி பிசியான நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்நிலையில், நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. நடிகர் தனுஷ் கடந்த 2004-ம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு லிங்கா, யாத்ரா என இரண்டு மகன்களும் உள்ளனர். திருமணமாகி 18 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கடந்தாண்டு தாங்கள் இருவரும் விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தனர். தற்போது தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே சினிமாவில் தங்களது கவனத்தை செலுத்தி வருகின்றனர். ஒருபக்கம் தனுஷ் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா இயக்குனராக தனது பணியை தொடங்கி உள்ளார்.

இந்த நிலையில், தான் தனுஷ் இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் இதற்கு வாய்ப்பே இல்லை என அவரது ரசிகர்கள் அடித்துக் கூறுகின்றனர். ஏனெனில் தனுஷின் அண்ணன் செல்வராகவன் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்த போது ‘தயவு செய்து மீண்டும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இரு’ என தனுஷ் அட்வைஸ் பண்ணியதாக கூறியிருந்தாராம். அவர் எப்படி இரண்டாவது திருமணம் செய்வார் என  ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

11 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

12 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

14 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

14 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

16 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

17 hours ago