நடப்பு ஆண்டில் நடிகர் தனுஷ் நடித்த குபேரா இட்லி கடை தேரே இஸ்க் மெய்ன் ஆகிய படங்கள் வெளியாகின. இட்லி கடை நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்களை தனுஷே டைரக்ட் செய்திருந்தார். இதில் இட்லி கடை பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் தேரே இஸ்க் மெய்ன் என்ற இந்தி படம் வெளியானது. இந்த படம் 160 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை படைத்தது. இப்போது போர்த்தொழில் இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இதையடுத்து வருகிற 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். தொடர்ந்து 2026 ஏப்ரல் மாதத்தில் நடிகர் தனுஷ் லப்பர் பந்து பட இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். அதைத்தொடர்ந்து ஜூலையில் எச். வினோத் இயக்கத்தில் தனுஷ் அடுத்த படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். வருகிற 2026ல் நடிகர் தனுஷ் அடுத்தடுத்து 3 படங்களில் நடிக்க கமிட்டாகி நடிக்க இருப்பது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…