Categories: சினிமா

அடேங்கப்பா, இத்தனை படங்களா? தனுஷ் நடித்து டிராப் ஆன படங்கள்..!

Spread the love

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் தனுஷ் இவருக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே தற்போது உள்ளது ,இவர் தமிழ் மட்டும் இல்லாமல் பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார் ஆனால் தமிழ் படங்களே இவருக்கு பெரும் அளவில் வரவேற்பை பெற்று தந்து வருகிறது. இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகளான ஐஸ்வர்யா-வை திருமணம் செய்து கொண்டார். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.  நடிகர் தனுஷ் நடித்து டிராப் ஆன படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அரவிந்த் கிருஷ்ணா இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் திருடன் போலீஸ். இந்த படம் ட்ராப் ஆனது.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த திரைப்படம் டாக்டர்ஸ். இந்த படமும் கைவிடப்பட்டது.

தனுஷ் நடித்த தேசிய நெடுஞ்சாலை என்ற திரைப்படமும் கைவிடப்பட்டது.

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவாக இருந்த சூதாடி என்ற திரைப்படமும் கைவிடப்பட்டது .

பா.பாண்டி படத்துக்கு பின் தனுஷுக்கு இரண்டாவது படமும் பாதியில் கைவிடப்பட்டது.

செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த படமும் டிராப் ஆனது.

Soundarya

Recent Posts

சிக்கலில் எடப்பாடி பழனிசாமி..? வேட்புமனுவில் சொத்து விவரங்கள் மறைப்பு… 4 வாரத்தில் விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!!

கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது, எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது…

55 minutes ago

“எடப்பாடிக்கு ரூ.50,000 கோடி சொத்து” யாரால் வந்தது தெரியுமா..? தேர்தல் முடியட்டும் எல்லாத்தையும் போட்டு உடைக்கிறேன்… பகீர் கிளப்பிய செங்கோட்டையன்..!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செங்கோட்டையன், அளுக்குளி எம்.ஜி.ஆர். நகரில்…

1 மணத்தியாலம் ago

அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா…? வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பு..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சித்துராஜபுரத்தில், அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது…

1 மணத்தியாலம் ago

FLASH NEWS: காலையிலேயே விஜய்க்கு செம ஷாக்…. சென்னையில் நள்ளிரவில் பாய்ந்த அதிரடி வழக்கு…!

சென்னையில் தேர்தல் பரப்புரையின் போது விதிகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது காவல்துறை வழக்குப் பதிவு…

1 மணத்தியாலம் ago

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி… காலையில் மகிழ்ச்சி செய்தி… தமிழக மக்களுக்கு குட் நியூஸ்….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பிற்பகல் 3 மணிக்கு தனது…

1 மணத்தியாலம் ago

அரசியல் வட்டாரமே ஷாக்..! NDA கூட்டணி வென்றால் மசூதி, சர்ச் இடிக்கப்படும்… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

கடலூர் மாவட்டத்தின் ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன், திமுக ஆட்சியைத் தொடர…

1 மணத்தியாலம் ago