Categories: சினிமா

5 ஸ்டார் ஹோட்டல்.. ரியல் எஸ்டேட்.. சினிமா.. என பல துறைகளிலும் கலக்கும் நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் பல நடிகர், நடிகைகள் திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். அப்படி வாழ்ந்து வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர் தான் ஆர்யா- சயீஷா தம்பதியினர். நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டுள்ளார். இவர் 2005 இல் வெளியான ‘அறிந்தும் அறியாமலும்” படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் ஆர்யா.

சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து இவரது நடிப்பில் தற்போது ‘சார்பட்டா பரம்பரை 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இதைத்தொடர்ந்து மிஸ்டர், எக்ஸ், சைக்கோ போன்ற படங்களில் கமிட்டாகியுள்ளார்.

நடிகர் ஆர்யா நடிகை சாயிஷாவின் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் ‘கஜினிகாந்த்’ என்னும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்த போது இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத் தொடர்ந்து இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு தற்பொழுது ஒரு பெண் குழந்தை உள்ளது. இவர்கள் தங்கள் குழந்தைக்கு ஆரியானா என்று பெயர் சூட்டியுள்ளனர்.

படங்களில் நடிப்பதை தாண்டி தயாரிப்பு நிறுவனம், சொந்த உணவகம்  என பல தொழில்களையும் கைவசம் வைத்துள்ளார் நடிகர் ஆர்யா. இந்நிலையில் படத்திற்காக  7 கோடி ரூபாய் வரை சம்பளமாக வாங்குகிறார்.  தற்பொழுது நடிகர் ஆர்யாவின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இவரின் சொத்து மதிப்பு சுமார் 80 கோடி வரை இருக்கலாம் என்று தற்போது இணையத்தில் கூறப்பட்டு வருகிறது.

Begam

Recent Posts

மொத்த மானமும் போச்சு!… நடுரோட்டில் கள்ளக்காதல் பஞ்சாயத்து… வேறொரு பெண்ணுடன் கையும் களவுமாக சிக்கிய கணவர்… மனைவியின் ருத்ரதாண்டவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஷாலிமார் டவுன்ஷிப் பிரதான சாலையில், குடும்பத் தகராறு காரணமாகத் திடீரென பெரும் சலசலப்பு…

2 minutes ago

“விஜய்க்கு அடித்தது போல் தனுசுக்கும் ஜாக்பாட்”… எடப்பாடி பழனிசாமி ஓப்பன் டாக்… தமிழக அரசியலில் யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட்…!

இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கி களமிறங்கலாம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி…

5 minutes ago

அடேங்கப்பா… நகையை மீட்க வந்த இடத்திலேயே ரூ.44 லட்சம் ஆட்டைய போட்ட மர்மப் பெண்… அடுத்தடுத்த அதிர்ச்சி…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை சுருட்டிய இரண்டு வெவ்வேறு மோசடி…

9 minutes ago

மின்னல் வேக ஜம்ப்..! கண்முன்னே தெரிந்த மரணம்… நூலிழையில் உயிர்தப்பிய நபர்… சினிமா காட்சியை மிஞ்சிய பயங்கரம்… CCTV-யில் சிக்கிய மரண பயம்…!!

கண்காணிப்பு கேமராக்கள் பதிவு செய்யாவிட்டால், மனித கற்பனைக்கும் எட்டாத விபத்துகள் உலகில் நடப்பதாகச் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். நேற்று…

10 minutes ago

முதல்வர் விஜய்யின் மாஸ் கேபினட் மீட்டிங்…. 4 அதிரடி முடிவுகள்…. சாதிவாரி கணக்கெடுப்புக்கு பச்சைக் கொடி…!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற 3-வது அமைச்சரவைக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில்…

15 minutes ago

ஊருக்குள் வந்துருச்சு..! ஆற்றில் வற்றிய தண்ணீர்… வினாடியில் தப்பிய உயிர்… திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை… அலறியடித்து ஓடிய விவசாயிகள்…!!

மெடாக் மாவட்டம் பாபன்னபேட்டை மண்டலத்திற்குட்பட்ட என்கேபள்ளி கிராமத்து விவசாய நிலங்களில் திடீரென சிறுத்தை ஒன்று நடமாடியது அப்பகுதி மக்களிடையே பெரும்…

18 minutes ago