Categories: CINEMA

மக்கள் செல்வன் ரூட்டை பாலொவ் பண்ணும் ஆர்யா.. பிரபல ஹீரோவுக்கு வில்லனாகும் கபிலன்..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வருபவர் ஆர்யா. பல வருடங்களாக நடித்து வரும் ஆர்யா தனக்கென ஒரு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தற்போது வரை போராடி வருகின்றார். ஒரு சில திரைப்படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தாலும் முன்னணி நடிகர்களின் பட்டியலில் இணைய முடியவில்லை. நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார்.

தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்து வரும் இவர் தொடர்ந்து முரட்டுத்தனமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அறிந்தும் அறியாமலும் பட்டியல் போன்ற படங்களில் வித்தியாசமான திரைப்படங்களில் நடித்து வந்த ஆர்யா பின்னர் மதராசபட்டினம், பாஸ்கர் என்கின்ற பாஸ்கரன் உள்ளிட்ட திரைப்படங்களில் காதல் நாயகனாக நடித்திருந்தார்.

பின்னர் ஆர்யாவுக்கு அதன் பிறகு வெளிவந்த திரைப்படங்கள் சற்று தோல்வியை கொடுத்தது.  பா ரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டு கொடுத்தது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை கொடுத்தது.

இப்படத்தின் இரண்டாவது பாகம் தயாராகும் என்று தகவல் வெளியானது.  இதற்கிடையில் ஆர்யா திடீரென்று வில்லன் அவதாரம் எடுத்திருக்கின்றார். பா ரஞ்சித் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா நடிக்க இருக்கின்றார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பா. ரஞ்சித் ஏற்கனவே தங்கலான் திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே போவதால் அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்கு தயாராக இருக்கின்றார். இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்க இருக்கின்றார் என்பதை கேட்ட ரசிகர்கள் பலரும் விஜய் சேதுபதியை ஃபாலோ பண்ணுகிறார் போல என்று கூறி வருகிறார்கள்.

Mahalakshmi
Mahalakshmi

Recent Posts

ஹச் வினோத் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்.. அவர் போட்டிருக்க கண்டிஷனை பார்த்தா இப்போதைக்கு நடக்காது போலையே…

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. தமிழ் சினிமாவில்…

29 நிமிடங்கள் ago

6 நாளில், ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தை ஓரங்கட்டிய கல்கி 2898 AD.. மொத்தம் எத்தனை கோடி வசூல் தெரியுமா..?

கடந்த ஆறு நாட்களில் கல்கி திரைப்படம் செய்த வசூல் தொடர்பான தகவல் வெளியாகி இருக்கின்றது. பிரபாஸ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு…

1 மணி நேரம் ago

நெப்போலியனின் மூத்த மகன் தனுஷின் திருமணம்.. முதல்வரை சந்தித்து நிச்சயதார்த்த அழைப்பிதழை வழங்கிய வைரல் போட்டோஸ்..!

நெப்போலியன் மகனுக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமண அழைப்பிதழை முதல்வருக்கு நேரடியாக சென்று வைத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி…

3 மணி நேரங்கள் ago

ஆபரேஷன் முடிந்ததும் காதல் மனைவியை சந்தித்த அஜித்.. மனைவி வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு.. என்ன சொல்லிருக்காங்க பாருங்க..

நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினிக்கு ஆபரேஷன் நடைபெற்று இருந்த நிலையில் அவரை பார்ப்பதற்காக அஜர்பைஜானில் இருந்து அவசரம் அவசரமாக சென்னை…

4 மணி நேரங்கள் ago

விஜய பாக்கறதுக்காகவே படிச்சேன்.. இது எங்க அம்மாவோட பல வருட ஆசை.. விருது வழங்கும் விழாவில் மகளும், தாயும் மகிழ்ச்சி பேட்டி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட மாணவி ஒருவர் நடிகர் விஜய்யை பார்ப்பதற்காகவே கஷ்டப்பட்டு படித்தேன் என்று…

5 மணி நேரங்கள் ago

நீங்க நடிச்சத பாக்க முடியலனாலும், உங்க குரல் கேட்டதே போதும்.. கல்வி விருது விழாவில் கண்கலங்க வைத்த பார்வையற்ற மாணவி..!

நடிகர் விஜய் விருது வழங்கும் விழாவில் பார்வையற்ற மாணவி பேசிய வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில்…

6 மணி நேரங்கள் ago