#image_title
90களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இன்று வரையில் தமிழ் சினிமாவில் பிஸியாக காணப்படுகிறார் நடிகர் அர்ஜுன்.இவர் தற்பொழுது நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். அவ்வப்பொழுது வில்லன் கதாபாத்திரத்திலும் அசத்தி வருகிறார்.
நடிகர் அர்ஜுனன் குடும்ப வாழ்க்கையை பற்றி பார்க்கும் போது கன்னட நடிகையான நிவேதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகி ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார்.இவரது இரண்டாவது மகளான அஞ்சனா பழ தோளிலிருந்து தயாரிக்கப்படும் ஹாண்ட்பேக்குகளை உலகிலேயே முதன்முறையாக ஹைதராபாத்தில் தயாரித்து வருகிறார்
.இந்த ஹேண்ட்பேக்கை விற்பனை செய்ய ‘சர்ஜா’ என்ற பெயரில் ஒரு புதிய நிறுவனத்தையும் தொடங்கியுள்ளார்.
சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா. தற்பொழுது இவர் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து நெட்டிசன்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் நடிகர் அர்ஜுனின் மகளா இவர்..? என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…
பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…
நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…
சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…
பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…
ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…