Categories: சினிமா

உதய்பூரில் நடைபெற்ற பாலிவுட் நடிகர் அமிர்கானின் மகள் இரா கானின் திருமணம்.கண்ணீர் விட்டு அழுத அமீர் கான்

Spread the love

பாலிவுட் திரையுலகில் புகழ்பெற்ற  நடிகர் அமிர்கானின் மகள் இராகானின் திருமண வரவேற்ப்பு விழாவில்  கண்ணீர் விட்டு அழுத அமிர்கான்.  ஹிந்தியில் உச்ச நட்சத்திரமாக வலம்  வருபவர்  அமீர்கான்.இவர் நடிகர், இயக்குனர், பாடகர்,திரைகதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவர்.இவர்  நடித்த PK, Dangal , 3 idiots போன்ற படங்கள் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த படங்கள்.

இந்நிலையில் அமிர்கான்  நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு  வெளியான லால் சிங் சத்தா என்ற படம் பெரிய தோல்வியை சந்தித்தது. இதனால்  சினிமாவிலிருந்து  குறிப்பிட்ட காலம் ஓய்வெடுத்திருந்தார் .இந்நிலையில் அவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டதால்  சிகிச்சைக்காக சென்னையில் சிலகாலம் தங்கி இருந்தார்.

இதையடுத்து கடந்தவாரம் அமிர்கான்  மகள் இரா கானுக்கு மும்பையில் திருமணம் நடைபெற்றது. அவர் தனது நீண்ட நாள் காதலனான நுபூர் ஷீக்கர் என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் கரம்பிடித்தார்.இதில் நடிகர் விஷ்ணு விஷால்  கலந்துகொண்டது கூறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இவர்களது திருமணவரவேற்ப்பு நிகழ்ச்சி நேற்று உதய்பூரில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் மணமக்கள் கிருஷ்த்துவ முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

இதில் அமிர்கானின் குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.  இந்நிகழ்ச்சியின் போது தனது மகள் இராகான் தனது கணவரான நுபூர் ஷீக்கருக்கு  மோதிரம் அணிவித்து முத்தமிட்டதை பார்த்து எமோசனல் ஆகி  கண்ணீர்விட்டு அழுத அமிர்கான் தனது   முன்னால் மனைவியும் இரா கானின் தாயாருமான ரீனா தத்தா உடன்  அமர்ந்திருக்கும்   வீடியோ தற்போது விரலாக பரவி வருகிறது.

Deepika

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

7 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

7 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

7 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

7 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

7 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

8 மணத்தியாலங்கள் ago