Categories: CINEMA

‘தெய்வம் தந்த பூவே’ சீரியல் நடிகருக்கு நடந்து முடிந்தது திருமணம்… வைரலாகும் wedding clicks…

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்று தெய்வம் தந்த பூவே. இத்தொடர் 2021ல்  தொடங்கப்பட்டது. தெய்வம் தந்த பூவே தெலுங்கில் வெளியான மித்ரம் தொடரின் ரீமேக்காகும். இது சீரியல் பார்வையாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இந்த டிவி சீரியலில் நிஷ்மா செங்கப்பா, ஸ்ரீநிதி மற்றும் அம்ருத் கலாம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ஸ்ரீதர் சுப்ரமணியம், ஹர்ஷா நாயர், நான்சி, காயத்ரி பிரியா, முரளி கிரிஷ், பொரளி திலீபன், வி.ஜே.சந்தியா, உமா மகேஸ்வரி, சந்தியா ராமச்சந்திரன், சைலு இம்ரான், அஜய் ஆகியோர் நடித்திருந்தனர்.  இந்தத் தொடரை பிரதாப் மணி எழுதி இயக்குகிறார்.

தற்பொழுது இத்தொடரில் நடித்த நடிகர் அஜய் தனது நீண்ட நாள் தோழியை மனைவியாக கரம் பிடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இவர்களின் திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான புகைப்படங்களையும் நடிகர் அஜய் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். தனது நீண்ட நாள் தோழியை இருவீட்டார் சம்மதத்துடன் மனைவியாக கரம் பிடித்த அஜய்க்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதோ அவர்களின் திருமண வீடியோ…

Begam

Recent Posts

குக் வித் கோமாளி சீசன் 5-யின் முதல் எலிமினேஷன் இவர் தானா..? அவரே வெளியிட்ட பதிவு..

விஜய் டிவி ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். கடந்த 2019-ஆம் ஆண்டு குக்…

2 hours ago

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

7 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

21 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

22 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

24 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

1 day ago